பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.பிட்டினத்தடிகள் ஓர் அழகு கனிந்த பாடலைப் பாடி யிருக்கின்ருல்:

ஆண்-பெண் இனக்கவர்ச்சிக்கு வாய்ந்த ஒரு மகா சக்தி போலவே இந்தப் பாடல் மிளர்கின்றது.

"காதல் செய்வதும் துய்மையுடன் காதலனும் காதலி யும் இருப்பதும் ஆகிய இவ்விரு கடமைகளும் என் றென்றும் எல்லாவித இனங்களிடையேயும் நிலவி வருகிற-காலம் கடந்த நிலையில் நிலவி வருகிற ஒளி அறவழிப் பண்பாடாகும்:- இக் கருத்துக்கு முன்குேடி பாகத் திகழ்கிருர் மேலைநாட்டு உடற்கூறு அறிஞர் spirãood, grosósio (Havelock Eilis).

இவ்விதச் சிந்தனையையும் இதோ, ஒலிக்கவிருக்கிற அடிகளாரின் குரலேயும் விஞ்ஞானரீதியில் ஒன்ருக்கியோ அன்றி பாகுபடுத்தியோ பார்க்கும்போது, வாழ்வியலின் ஆண் பெண் தத்துவ ரகசிய நுட்பங்களும், அந்நுட்பங் களின் புதிர்களும், அப்புதிர்களின் புதுமைகளும் நன்கு அலனுக முடியும்.'

சரி: பாடலுக்கு வருவோம். "உயர்திரு ஞானகுரு உபதேச முத்தமிழின் கல்யுங் - கதை கண்டு வள்ர்கிர என்று பலரும் விளம்பு வாழ் பதிகுறு

பிராயமும் வந்துஇன்ஜ. கேதி அறுபதி நீல வண்டிமிர் தண்டொமை. கேண்டை புனைத்து