பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

வரிவிழி கொண்டு சுழிய எறிந்து மாமயில் போலவர் போல்வது கண்டுமனது பொருமல் அவர் பிறகோடி மங்கல செங்கல்

சந்திகழ் கொங்கை மதன சுகந்த விதணம் இதென்று வாலிய கோலமும்

வேறு பிரிந்து-’’

இவ்வாறு சு ைவ சொட்டச் சொட்டப் பா டி க் கொண்டே போகிருர் பட்டினத்தார். இயற்கையின் இயல்பான-தவிர்க்க முடியாத விபத்தாக அமையும் ஆண் பெண் இனக் கவர்ச்சியின் உறவுக்கு திருமணம்: என்கிற சடங்கும் முதல் இரவு என்கிற விழாவும் இன்றி யமையாத பாதுகாப்பாக-இனிமை கொண்ட எச்சரிக்கை யாக அமைகின்றன. இத்தகைய விசித்திரக் கலவையின் அல்லது கலவியின் ஓர் அற்புதமாகத் திகழ்கிருள் தாய்: என்னும் மகாசக்தி. அந்த ம க சக்தி பெற்றெடுக்கும் மகத்தான அற்புதமாகவே குழந்தை' எனும் புதுமை’ பொலிகிறது !

"குழந்தை என்று .ெ சா ல் ல க் கூடிய புத்தொளி மாத்திரம் உலகத்திலே இல்லாமல் இருந்திருந்தால், அப்புறம் உ ல் க ம் என்று ஒன்று அர்த்தமிழந்ததாக எப்போதோ ஆகிவிட்டிருக்கும், - எ ன் று மொழிந்த ஆசியஜோதியான நேரு ஜி. யி ன் சொற்களே நாம் எப்போதுமே மறந்துவிட முடியாது. இன்றையக் குழந்தைகளே நாளையத் தலைவர்கள்! என்று இளைய பாரதத்திைேர்க்கு வாழ்த்துக்கூறும் பெற்றிக்கும் உடைத் ாதானது குழந்தை உலகம்.

இந்த இருபதாம் நூற்ருண்டை குழந்தைகளின் நூற்ருண்டு எனவும் குறித்தார் பேரறிவாளர் எல்லென் &# (Ellen Key) soufossir.