பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


B-cont.


Blow pipe  : ஊதுகுழல்.

Blow torch  : சூடேற்றுக்கை விளக்கு

Blue metal  : கருங்கல்.

Blue print paper  : படியெடுதாள்.

B.M.E.P.  : பி. எம். இ.பி.

Board of Trade Unit  : வனிகக்கழக அலகு.

Boiler  : கொதிகலன்.

Boiler capacity  : கொதிகலன் கொள் அளவு.

Boiler compositions  : கொதிகலன கலவைகள்.

Boiler efficiency  : கொதிகலத்திறன்.

Boiler feed water  : கொதிகலனுள் அனுப்புநீர்.

Boiler plate  : கொதிகலத்தகடு .

Boiler pressure  : கொதிகல அழுத்தம்.

Boiler scale  : கொதிகலன் காரைப்படிவு.

Boiler stays  : கொதிகலன் சோதனை முட்டுக் குழாய்கள்.

Boiler test  : கொதிகலன் சோதனை.

Boiler trial  : கொதிகலக்குழாய்கள் கொதிகலன் தேர்வு.

Boiler tubes  : கொதிகலக் குழாய்கள்.

Boiling point  : கொதிநிலை.

Bolt  : திருகுப்பூட்டு.

Bomb calorimeter  : வெப்பக்கூற்று அளவி.

Bond  : பிணைப்பு.

Boost  : காற்று அழுத்தப் பெருக்கி.

Booster fan  : காற்று அழுத்தப் பெருக்க விசிறி.

Booster pump  : காற்றழுத்தப் பெருக்க உறிஞ்சி.

Bore  : துளை.

Borax  : வெண்காரம்.

B.O.T.  : பி. ஓ. டி.

Bottom dead centre  : அடிவட்டமையம்.

Boulder  : கற்பாறை.

Bouncing-pin  : துள் ஊசி.

Bourdon gauge  : போர்டன்' அளவி.

Bow-saw  : வில்வாள்.

Bow-drill  : வில் துளைப்பி.

Bostring bridge  : வில் நாண்பாலம்.

Bostring girder  : வில் நாண் உத்திரம்.

Bostring suspension  : வில் நாண் தெரங்கல்.

Bows notation  : பௌ' வின் இலக்கக்குறியீடு.