பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

F-cont.


Furnace lining  : உலைப்பூச்சு.

Fuss  : உருகுகம்பி.

Fussible plug  : உருகுமுனை.

Fusing factor  : உருகு சாண்.

Fusion  : உருகுதல்.

Fusion welding  : உருக்கிப் பற்றவைத்தல்.


G


Gable  : முக்கோணச்சுவர்முகடு.

Gadget  : பிடிகருவி.

Gang milling  : தொகுதி மட்டம் திருத்தல்.

Gantry  : குறுநேரக்கட்டடம்.

Gas  : குமிழ்.

Gas constant  : குமிழ் எண்.

Gas mask  : குமிழ் மூடி.

Gas stocks and dies  : குமிழ்க்குழாய் வெட்டும் தறி.

Gas tar  : குமிழ்க் கரி எண்ணெய்.

Gas thread  : குமிழத் திருகுமறை.

Gas turbine  : குமிழ்பொறி உருளை.

Gas expansion  : குமிழ்ப் பெருக்கம்.

Gaseeus fuel  : குமிழ் எரிபொருள்

Gasket  : தட்டைத் தகடு.

Gasolen  : கல்லெண்ணெய்.

Gate  : தடை.

Gauge  : அளவுகோல்.

Gauze  : மெண்கம்பி வலை.

Gear  : பல்லிணை.

Geo Chemistry  : நில ரசாயனம்.

Geodesy  : உலகின் மேற்பரப்புக் கணக்கியல்.

Geometrical  : வடிவயியல்.

German silver  : ஜெர்மன் வெள்ளி.

Gib  : தள்ளுதுண்டு, ஆப்பு.

Gib headed key  : ஆப்புத் தலைச்சாவி.

Gland  : கசிவு நீக்கி.

Glaze  : மெருகு.

Glazed brick  : மெருகிட்ட செங்கல்.

Glazed door  : மெருகிட்ட கதவு.

Glycerine  : கிளிசரைன்.

Governor  : வேகச்சமவி.

G.P.M  : G.P.M