பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
40

________________

R-cont.

Radial engine : ஆரப்பொறி.

Radial valve gear : ஆர வால்வுப்பல்வினை.

Radiance : ஒளி கிளர்ச்சி.

Radiation : பரப்புதல்.

Radiator : ரேடியேட்டர்.

Radio activity : அணுக்கதிர் வெளியீடு.

Radiology : கதிர் வீச்சு இயல்

Radium : ரேடியம்.

Rafter : தூலம்.

Rake : பரம்புச் சட்டம்.

Rammer : இடிகருவி.

Ramp : மேடு.

Range : எல்லை

Range finder : எல்லைகண்டுபிடிப்பான்.

Ranging rod : எல்லைக்கோல்

Rated : தரம்பிரித்த.

Ratio : விகிதம்.

Receiver : ஏற்பி.

Reciprocal : தலைகிழ்ப்பின்னம்.

Reciprocating engine : பரிமாற்றுப் பொறி.

Recorder : பதிவு செய்வான்.

Recording drum : பதிவு செய்யும் உருளை.

Rectification : சீர்ப்படுத்துதல்.

Rectified current : சீர்ப்படுத்தப்படு மின்னோட்டம்.

Rectifier : சீர்ப்படுத்தி.

Reference mark : அடையாளக்குறி.

Refracting telescope : ஒளிவிலக்கி தொலை நோக்கி

Refraction : ஒளிவிலக்கல்.

Refractories : ஒளிவிலக்கிகள்.

Refrigerator : குளிர்முறை காப்புப் பெட்டி

Regulator : ஒழுங்குபடுத்தி.

Reinforced concrete : உறுதி காங்கிரீட்டு

Relative efficiency : தொடர்புத்திறன்.

Relative humidity : தொடர்பு ஈரக்கசிவு.

Release : விடுதலை.

Repeater : திரும்பச் சொல்லி.

Reproduction : திரும்ப உற்பத்தி செய்தல்.

Resin : பிசின்.

Resistance : தடை (மின்).

Resonance : எதிரொலித்தல்.