பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
44
S- cont.

Solvent : கரைப்பான்.

Sorting : வகைப்படுத்துதல்.

Span : அகலம்.

Spark : தீப்பொறி.

Spark plug : தீப்பொறிமுனை.

Spectrometer : நிறமானி.

Specturum : நிறமாலை.

Spillway : வெள்ள நீர் வழிந்தோடும் வழி.

Spot welding : இடப்புள்ளிப் பற்றவைப்பு.

Spring : வில்.

Spur gear : தூண்டுப் பல்விணை.

Stability : சமநிலைமை.

Staff : கம்பம்.

Stainless steel : துருவேறாத எஃகு.

Stalk : காம்பு.

Stand still : அசையா நிலை.

Standard : வரையறை திட்டம்.

Standard cell : வரையறை மின்கல.

Stay wire : தாங்கு கம்பி.

Steady flow : நிலை ஒழுக்கு.

Steam trap : நீராவித் தடை.

Steel : எஃகு.

Steel tower : எஃகு கோபுரம்.

Steering Arm : திருப்பு விசைக்கோ.

Stock : இருப்பு.

Stoek : தீக்கிளறல்.

Stokehold : கொதிகலன் உலைவாய்.

Stone : கல்.

Stop : நிறுத்துதல்.

Stop valve : நிறுத்தும் வால்வு.

Storage battery : சேமக்கலம்.

Storm water drain : புயல் நீர்வடிகால்.

Stratification : அடுக்கமைத்தல்.

Stress : தகைவு.

Stretch : நீட்சி.

Stroke : தாக்கு.

Structure : அமைப்பு.

Structural engineering : அமைப்புப் பொறியியல்.

Subsoil : கீழ்மண்.

Sub-standard : வரையறைத் திட்டத்துக்கு குறைந்த திட்டம்.