Suction : உறிஞ்சுதல்.
Sulphur : கந்தகம்.
Super charger : அதி அழுத்தி.
Super saturation : அதி கரைசல்.
Suppressor : அடக்கி.
Surge : அலையெழும்பல்.
Surveying : மனை அளவிடல்.
Suspension bridge : தொங்கு பாலம்.
Switch : பொருத்தி (அ) விசை அழுத்தான் இணைப்பி.
T. Beam : T. விட்டம்.
T. Bolt : T. தாழ்ப்பாள்.
T. Section : T. தோற்றம்.
Tachometer : சுற்றளவி,விரைவு அளவி.
Take off : மேலெழத் தொடங்கல்.
Tainting : கறைப் படுத்தல்.
Tally : சரிபார், ஒப்பிடுக, சரிகட்டு.
Tallow : விலங்குக் கொழுப்பு மெழுகு.
Tandem engine : ஒன்றின்பின் ஒன்று இணைத்த பொறி.
Tangent : தொடுகோடு.
Tanning : தோல் பதனிடல்.
Tap erkey : ஒடுங்கிச் செல்லும் ஆனி.
Tawing : தோலை உப்பிட்டுப் பதனிடல்.
Technology : தொழில் நுட்பத் துறை .
Tee bolt : T. தாழ்ப்பாள்.
Tee joint : T. இணைப்பு.
Telecommunication : தொலைத் தொடர்பு.
Telecommunication Engineering : தொலைத் தொடர்பு பொறியியல்.
Telegraph : தந்தி முறை.
Telemeter : தொலை அளவி.
Telephone : தொலை பேசி.
Telescope : தொலை நோக்கி.
Teletype : தொலைத் தட்டெழுத்து.
Television : தொலைக் காட்சி.
Tempering : முறுக்கேற்றல்.
Temperature : வெப்ப நிலை.
Tender : ஒப்ப அறிவிப்பு.
G.T.T-7