பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2
A- cont.

Aerodrome : வானூர்தி நிலையம்.

Aerodynamics : காற்றியக்கலியல்.

Aeronautics  : வானூர்தியியல்.

Aeroplane : வானூர்தி.

Agent : செயலர்.

Aggregate : மணல், சல்லிக் கலவை.

Agitator  : கலக்கி.

Ailersons : மடிப்பு இறக்கை.

Air blast  : கடுங்காற்றுப்போக்கு.

Air brake  : காற்றழுத்தச் சக்கரத் தடை.

Air cell : காற்றறை.

Air cleaner : காற்றுத் துடைப்பான்.

Air condenser  : காற்றுத் தொகுப்பி.

Air conditioning  : குளிர்ச்சாதனம்.

Air cooled engine : காற்றுத்தனிபொறி.

Air drying  : காற்றிலுலர்த்தல்.

Air ducts : காற்றுக்குழல்.

Air ejector காற்று நீக்கி.

Air exhauster  : காற்றுப் போக்கி.

Air-frame : வானூர்திச் சட்டம்.

Air-fuel ratio  : காற்று எரிபொருள் விகிதம்.

Air gap  : காற்றிடைவெளி ,வளியிடை.

Air-hardening steel : காற்றுதவி கெட்டி எஃகு.

Air heater : காற்று வெப்பமேற்றி.

Air insulation  : காற்றுக் காப்பு.

Air lift pump  : காற்று இறைப்பான்.

Air lock : காற்றடைப்பு.

Air meter : காற்றளவி.

Air port : வானூர்தித் தளம்.

Air pump  : காற்று இறைப்பான்.

Air receiver : காற்று ஏற்பி.

Air screw : காற்று விசிறி.

Air standard cycle : காற்று நிலை சுழல் நிகழ்ச்சி.

Air standard efficiency : காற்று நிலை வினைத்திறன்.

Air thermometer : காற்று வெப்ப அளவி.

Air trap : காற்று முடக்கி.

Air valve : காற்றுத் திறப்பு.

Air vessel  : காற்றுக் கலன்.

Aisle  : புடைச்சிறை.

Aldehydes : ஆல்டிகைட்.