பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

V

Valency : அணுவலிவென்.

Vallery : பள்ளத்தாக்கு.

Valve : ஒருவழித் திறப்பு, வால்வு.

Van : மூடுவண்டி .

Vane : தகடு , கையிறகு.

Vector : திசையும் அளவுமுள்ள.

Vee joint : V. இணைப்பு.

Vee notch : V. பிளவு, V. வெட்டு.

Vee thread : V. மறை .

Veneer : மெல்லிய பலகை.

Vent pipe : போக்குவாய்குழல்.

Venturi flume : குவிந்துவிரியும் போக்குவழி.

Venturi meter : 'வெஞ்சுரி' வழி.

Vibration damper : வெஞ்சுரி ஓட்ட அளவி அதிர்வுத் தடை.

Vibrator : அதிரி.

Viscosity : பிசு பிசுப்பு.

Viscometer : பிசு-பிசுப்பு அளவி.

Visibility : தெரியும் தன்மை .

Voice frequency : குரல் ஒலி அலைவெண்.

Volt : 'ஓல்ட்' (மின் அழுத்த அடிப்படை அளவு).

Voltmeter : 'ஓல்ட்' மின் அழுத்த அளவி.

Vortex : நீர்மச்சுழல்.

Vulcanisation : வன்கந்தகமாக்கல்.

W

Wall plate : சுவர்ச்சட்டம், சுவர் மிதிப்படிச்சட்டம்.

Wall plug : சுவர் அடைப்பு,சுவர் முளை.

Waste pipe : கழிவுப்பொருள் குழாய்.

Water closet : சிறுநீர்க்கழிவுத் தொட்டி,மலம் கழிவுத் தொட்டி.

Water colour : நீர் வண்ணம்.

Water cooled engine : நீரால் தண்படுபொறி.

Water equivalent : சமநீர் எடை.

Water level : நீர் மட்டம்.

Water line : நீர் வழி.

Water-proof : நீர் ஊறாத, நீரில் நனையாத.

Water rheostat : நீர் மின் தடை.

Water tube boiler : நீர்க்குழாய்க் கொதிகலன்.