பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

GLOSSARY OF TECHNICAL TERMS

IN FILM TECHNOLOGY.

B

Barn door : ஒளித் தணிக்கை கதவு.

Bobbin : பாபின்.

Background music : பின்னணி இசை.

C

Call sheet : விளிச் சீட்டு.

Cine costume : சினிமா உடை.

Commentary : விளக்கவுரை.

Cinematography : சினிமாக் கலை.

Camera dolly : ஒளிப்பதிவுக் கருவி.

Cartoon : கேலிச் சித்திரம்.

Colour temperature : வண்ணக் குணநிலை.

Colour correction : வண்ணத் திருத்தம்.

Close shot : அண்மைக் காட்சி.

Clapper board : கிளாப்பர் பலகை.

D

Double positive : இரட்டைப் பாசிடிவ்.

Dissolve : காட்சி மாற்றம்.

Dupe negative : மாற்று நெகடிவ்.

Densitometer : அடர்த்தி அளவி.

Dubbing : உரை சேர்த்தல்.

Disc recorder : வட்டில் ஒலிப்பதிப்பி.

E

Enlarger : உருப்பெருக்கி.

Exposure meter : ஒளிக்கதிர் அளவி.

F

Film editor : படக் கோவையாளர்.

Film cement : படச் சுருள்பசை.

Flow meter : பாய்ச்சல் அளவி.

Flash back scene : முன் நிகழ்ச்சித் தோற்றம்.

G

Gamma : காமா