பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

H

High key photography : அதி ஒளிப்படப்பிடிப்பு.

Hair style : முடியலங்காரம்.

K

Key light : மூல ஒளி.

L

Long shot : தொலைக் காட்சி.

Loud speaker : ஒலி பெருக்கி.

Leader film : முன்னோடிப் படச்சுருள்.

Light cutter : ஒளி வெட்டி.

Low key photography : குறை ஒளிப்படப் பிடிப்பு.

M

Motion picture stage : சலனப்பட அரங்கம்.

Motion picture camera : சலனப்படப்பிடிப்புக் கருவி.

Magnetic sound recorder : காந்த ஒலிப் பதிப்பி.

Microphone : ஒலிவாங்கி.

Magic lantern : மாயப்பட விளக்கு.

Mier console : பல் ஒலிக்கலவை.

Microphone Boom : ஒலிவாங்கி இயக்கி.

Master Positive : மூலமாற்றுப் பாசிடிவ்.

Married print : ஒளி ஒலி சேர்வைப்படி.

Mid shot : மையக் காட்சி

Miniature shot : சிற்றளவுக் காட்சி.

N

Negative bath : நெகடிவ் முழுக்கு.

Noise level : இரைச்சல் அளவு நிலை.

News reel : செய்திப்படச் சுருள்.

P

Printer : படப்பதிப்பி.

Positive bath : பாசிடிவ் முழுக்கு.

Photographic filter : ஒளிவடிகலம்.

Projector : திரைப்பட ஒளிவீழ்த்தி.

Photo electric cell : ஒளிமின்கலம்.

R

Reel : படச்சுருள்.

Relay test : மாதிரிக் கோவைத் தேர்வு (சோதனை).