பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

C-cont.


Counters  : குதிகால் பக்க உறை.

Crease iron  : கோடு அழுத்தி.

Creasing  : கோடு அழுந்தல்.

Crocodile skin  : முதலைத் தோல்.

Cuban heels  : 'குயுபான்' குதிகால்.

Curing  : உப்பிட்டு பாதுகாத்தல்.

Curring  : கொழுப்பு ஊட்டல்.


D


Damping  : ஈரமாக்கல்.

Degreasing  : கொழுப்பு நீக்கல்.

Deliming  : சுண்ணம் நீக்கல்.

Dewooling  : உரோம நீக்கல.

Dip bath  : ஆழ முழுக்கு.

Direct dyes  : நேர்ச் சாயம்.

Divi Divi pods  : வெள் வேலங்காய்கள்.

Double bath  : இரட்டை முழுக்கு.

Drenching  : நனைத்தல்.

Dressing  : தோல் ஒப்பனை.

Dressing cases  : ஒப்பனை உறைகள்.

Dried hide  : உலர்ந்த தோல்.

Drying  : உலர்த்தல்.

Drysalting  : உப்பிட்டு உலர்த்தல்.

Dust collector  : புழுதி சேர்ப்பீ.

Dye  : சாயம்.


E


Edge guide roll  : ஓரம் தேய்ப்பி .

Edge setting  : ஓரம் அமைத்தல்.

Edge trimming  : ஓரம் ஒழுங்காக்கல்.

Egg Albumin  : மு டை வெண்கரு .

Egg yolk  : முட்டை மஞ்சள் கரு.

E.I. Tanned Hides and Skins  : கிழக்கிந்திய முறை தோல்.

Electrometric Estimation of PH  : மின் முறை காரர்காடி அளவீடு.

Embossing  : முத்திரையிடல்.

Emulsion  : எண்ணெய்க் (கசிண்டு) கசடு.

Enamelling  : பீங்கான் மேற்பூச்சு.

Extracts  : பிழிநீர், சாறு.

Eyelet  : நூல் செலுத்தும் துளை