62
E-cont.
Embossing : எழும்பிய அச்சிடும் முறை.
Enamelled paper : வழு வழுப்புத்தாள்.
Etching : அரிப்பு படிமம்.
F
Face : எழுத்து உருவ அமைப்பு, அச்செழுத்தின் முகப்பு.
Feed board : காகித அணைப்புப் பலகை.
Feeder : காகிதம் அணைப்போன், காகித அணைப்பு பொறி.
Feeding : காகிதம் அணைத்தல்.
Folio : பாதித்தாள், பக்க எண்.
Foot note : அடிக்குறிப்பு.
Fore-edge : முன் ஓரம்.
Format : புத்தக வடிவமைப்பு.
Forme : முடுக்கிய அச்சுப்படிவம்.
Fount of type : இன அச்செழுத்துத் தொகுப்பு.
Frame : அச்சறை தாங்கி.
Frontispiece : முகப்புப் படம்.
Furniture : அகல மாச்சக்கை, அடைப்பான்.
G
Galley : அச்சுத்தட்டு.
Galley rack : அச்சுத்தட்டுத் தாங்கி.
Gathering : மடித்த படிவச் சேர்க்கை .
H
Half title : உள் தலைப்பு, பாகத் தலைப்பு.
Half-tone block : நுண்புள்ளி சித்திரப் படிமம்.
Hard press : புத்தக அழுத்தி.
Heading : தலைப்பு.
Holt-tone process : புகைப்பட நுண்புள்ளி அரிப்பு முறை.
House style : அச்சக வேலைப்பாணி; அச்சக விதித் தொகுதி.
I
Imposing; Imposition : பக்கப் படிவப்படுத்தல்; அச்சுப் படிவம் அமைத்தல்.
Imposing stone : படிவம் அமைக்கும் பரப்பு.
Impression : அச்சுப் பதிவு, அச்சழுத்தம், பதிப்பு.