பக்கம்:பொதுக் கைத்தொழில் சிறப்புச் சொற்கள் அகராதி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

P

Perfecting Machine : இருபக்க அச்சுப்பொறி.

Photo-engraving : புகைப்பட அரிப்பு முறை.

Photo-offset : புகைப்பட சமதள எதிரட்டு அச்சு முறை.

Photo-type setter : புகைப்பட அச்சுக் கோப்பி.

Planer : அச்சு மட்டக் கட்டை.

Plano graphy : சமதளப் பரப்பு அச்சமுறை.

Plate-making : சமதளப் படிமத் தகடு செய்தல்.

Platen press : தட்டச்சுப் பொறி.

Point system : புள்ளித் திட்டம் (ஒரு புள்ளி 1/72").

Poster : சுவரொட்டி.

Press : அச்சுப் பொறி , அச்சகம்.

Printed form : அச்சிட்ட படிவத்தாள்.

Printing : அச்சடித்தல், அச்சடிப்பு முறை.

Process Engraving : புகைப்பட அரிப்பு முறை.

Proof : அச்சு திருத்தப்படி, பிழை திருத்தப்படி.

Proof correction : அச்சுத் திருத்தம், பிழை திருத்தம்.

Proof press : திருத்தப்படி, அச்சுபொறி.

Proof reader : அச்சுத் திருத்தாளர், அச்சுப்பிழை திருத்துவோர்.

Pulp : காகிதக் குழம்பு.

Punch : அச்சுத் துளை.

Q

Quads : குவாடுகள், இடம் நிரப்பி.

Quarto : நான்மடித்தாள்.

Quoin : படிவ முடுக்கு ஆப்பு.

R

Reglet : மரச் சக்கை.

Relief printing : மேற் பரப்பு அச்சுமுறை.

Rotary press : சுழல் உளை அச்சுப்பொறி.

Roller : மை உருளை.

Rough proof : திருத்துவதற்கான முதல் படி

Rule : கோடு அச்சிடும் தகடு.

S

Saddle stitching : முதுகு குத்தி தைத்தல்.

Sans serif type : பாதமற்ற எழுத்து.

Section stitching : சரங்கோத்துத் தைத்தல்.