பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}}}} பொன்னியின் தியாகம் SMAGGAMAMCCAMHHHHMMDSAMAAA AAASS (கோயில் மணி ஓசை கேட்கிறது.) சாது ; அதோ பால தண்டாயுதபாணி கோயிலில் மணியோசை கேட்கிறது. மாலைக்காலப் பூசை நேரம் சமீபித்துவிட்டது. அடிவாரக் கோயிலுக்கு நீ தினமும் சென்று பிரார்த்த ைசெய்து வா. அடிவாரத்திலிருந்து படிப்படியாக மலேயுச்சிக்குப் போவது எளிது. வசந்தர் : சுவாமி, நான் போகட்டுமா ? சேவை என்று சொன்னிர்களே அது என்னவாயிற்று ? சாது : நீ இப்பொழுது கோயிலுக்துப் போ. அங்கே சேவை செய்வதற்கு சந்தர்ப்பம் உன்னை எதிர் நோக்கி (வசந்தா எழுந்து புறப்படுகிருள்.) காட்சி இரண்டு (பால தண்டாயுதபாணி கோயிலில் ஒரு மண்டபம். சந்நிதியை விட்டு அது தள்ளியிருக்கிறது. பொழுது விழுந்து இருன் பரவுகித திேரம். வசந்த்ா தனியாக அமர்த்து பாடிக் கொண் டிருக்கிருள். கோயில் கண்டாமணி அடித்து அடங்கியதும் பாட்டுத் தொடங்குகிறது; வசந்தா (பாட்டு) "காதவிந்து கலாத் கமோ கமோ” (என்ற திருப்புகழைப் பாடுகிருள்.) [பாக்கியலக மி மெதுவாக வந்து பாட்டை கவ. ஒணிக்கிருள். - பாட்டு முடிந்ததும் பேசத் தொடங்குகிருள். அவளுக்கு சுமார் இருபது வயது இருக்கும்.) பாக்கியலக்ஷ்மி : அம்மா, நீங்கள் ஆத்மாதத்த சாமி கவின் ஆச்ரமத்தில் இருக்கிறீர்களல்லவா ? வசந்தா : ஆமாம், நீ யார்?