பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனேகா தம் i iÀ பாக்யலகன்.பி : நான் இந்தப் பழநி நகரிலே மேல் கோடியில் வசிப்பவள்- என் பெயர் பாக்யலங்கி. பெயர்தான் பாக்யலக்ஷமி; ஆளுல் உண்மையிலே நான் ஒருவிதமான பாக்கியமும் செய்தவளல்ல. வசந்தா : நான் ஆச்ரமத்திலே இருப்பது உனக்கு எப்படித் தெரியும்? பாக்யலகத.பி : நான் அங்கு நேற்று வந்திருந்தி போது நீங்கள் மெய்மறந்து பாடிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். அதிலிருந்து உங்களைச் சத்தித்துப் பேச வேண்டுமென்று ஆவல் கொண்டேன். இங்கே கோயில் கொண்டிருக்கும் முருகனே இன்று என் ஆவலேப் பூர்த்தி செய்திருக்கிரு.ர். வசந்த : நீ இந்தக் கோயிலுக்கு தாள்தோலும் வருவதுண்டோ? பாக்யலகஷ்கி : எனக்கு வேறு கதி ஏது? முருகனே நம்பியே இப்பொழுது தான் என் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன். அவரைத் தினமும் தரிசிப்பதால் எனக்கு ஒருவாறு மன அமைதி கிடைக்கிறது. திக்கத்த வர்களுக்குத் தெய்வத்தான் துனே. வசத்தா : பாக்யலகங்மி, நீ ஏதோ தீராத மனத் துயரத்தால் வாடுவதுபோலத் தெரிகிறது. என்னுல் உனக்கு ஏதாவது உதவி புரிய முடியுமாளுல் திச்சயமாகச் செய்வேன். பாக்யலகஷ்மி : உங்களுடைய ஆலோசகனயை நாடித் தான் ஆவலோடு வத்திருக்கிறேன். அதனுலேயே கடவுளே தினத்து நீங்கள் துதி பாடுவதைக்கூடக் கவனிக் காமல் குறுக்கிட்டுப் பேசினேன். மன்னிக்க வேண்டும். வசந்தா : பாக்யலகடிமி, நீ என்னே உன்னுடைய சொந்த சகோதரியாக தினத்துக்கொள். உனக்கு ஏற்பட்