பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனமகித்தம் - 117 பாக்யன்ைடிமி : அக்கா, கோபித்துக் கொள்ளாதீர் கன். நான் ஒரு கிராமாந்திரப் பெண். எனக்கு விஷயத்தை தன்முகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்லத் தெரி யாது. ஏதோ வாய்க்கு வந்தபடி சொல்லுகிறேன். வசந்த எனக்கு உன்னிடம் கோபம் ஒன்றுமில்லை. ஆளுல். இப்படிப்பட்ட புருஷனிடத்திலே இன்னும் மாருத காதல் கொண்டிருக்கிருயே என்பதை தினத் தால் ஆத்திரத்தான் வருகிறது. நீ உடனே அவனே விட்டு விலகி வந்துவிடுவதுதான் சரியென்பது என் கருத்து. பாக்கியலக்ஷ்மி அவரைப் பிரித்து வருவதை நான் கனவிலும் கருதமாட்டேன். எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது......அக்கா. 'தானேக்கு அவரை எப்படி யாவது ஆச்ரமத்திற்கு அழைத்து வருகிறேன். அவருக்கு அறிவு திருந்தும்படி பக்குவமாக ஏதாவது சொல்லுங்கள்: அப்படியே மெதுவாக சாது ஆத்மாநந்தரிடம் பழகும்படி செய்யுங்கள். இந்த உதவியைத்தான் உங்களிடம் எதிர் பார்க்கிறேன். வசந்த ஏன் சாதுவிடமே நேராக அழைத்துக் செல்வதுதானே? நான் எதற்கு மத்தியிலே? பாக்யrைt , துறவிகள் என்ருல் அவருக்குப் பிடிப் பதில்லை. அவர்களிடம் துளிகூட நம்பிக்கை கிடையாது. ஆனுல், அவருக்குத் தெய்வ நம்பிக்கை இல்லாமலில்லே. சிறு வயதிலேயே இவ்வளவு தெய்வ பக்தியில் ஈடுபட் டுள்ள உங்களைப் பார்த்ததிலிருந்து நீங்கள் சொன்னுல் அவருக்கு மனம் திருந்தும் என்று எனக்குத் தோன்று கிறது. அடிக்கடி இந்த ஆச்ரமத்திற்கு அவர் வந்து சாதுவின் உபதேசங்களைக் கேட்கும்படி செய்துவிட்டால் போதும்.