பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னியின் தியாகம் # CAAASAASAASAA AAAA SAAAAA AA AAAAASAAASSS S SMSSSS ·łni w தாகன் அப்பாவை இன்னும் காணுேமே? எத்தனே தேரம் காத்திருக்கிறது: அம்மா, நான் கோ.E. வாசலுக்கு ஒடிப்போய்ப் பார்த்து வரட்டுமா? பொன்னி அங்கே நீ போகக்கூடாது. நாகன் : ஏம்மா போகக்கூடாது? நானும் பறம்பு நாட்டு வீரன்தானே? - பொன்னி : இருந்தாலும் நீ இன்னும் சிறு பையன். பைரீயவளு ைபிறகு போகலாம். நாகன் : அம்மா. நான் கோட்டைச் கவர்மேல் ஏறிப் பார்க்கக்கூடாதா? பொன்னி ; பதம்பு நாட்டு வீரர்களெல்லாம் :ங்கே சேர சோழ பாண்டியர்களின் படையை எதிர்த்துப் போர் செய்துகொண்டிருப்பார்கள். இத்த சமயத்திலே போளுல் அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும். நாகன் : அம்மா, நீதான் சேரநாட்டு அரசனும்நான் வேள் பாரியுடைய பறம்பு நாட்டு வீரனும்இரண்டுபேரும் சண்டை போடலாம், வா..... பொன்னி.(சிரித்துக்கொண்டு) ; சரி, வா-அப்படியே விளேயாடுவோம். நாகன் : அம்மா, நீ தோற்று ஒடலேனும்-நான் தான் உன்னைப் பிடித்துக் கட்டுவேளும். பொன்னி : சரி. அப்படியே ஆகட்டும். (பயத்து ஓடுவதாகப் பாசாங்கு செய்கிருண்.: தாகன் : அ.ே நீ யார் சேர நாட்டு அரசஐ? ஏண்டா பகத்து ஓடுகிருய்? என்ளுேடு சண்டைக்கு வா. பார்க்கலாம்...... (வால் ஒக்கிக்கொண்டு மி டு க்கா முன் செல்லுகிருன்..}