பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனமாந்தம் ፱ ፻፵ வசத்தா : ஒகோ, இந்த ஷேபம் உங்களுக்கு ఫిy :) : * முன்பே தெரியுமா? சாது : ஒரளவு தெரிந்து கொண்டிருக்கிறேன். நீ அவளுக்கு உதவி செய்யச் சம்மதித்தாயல்லவா? வசந்த அவள் விஷயம் என்னே ரொம்பவும் கவர்ந்திருக்கிறது. பாக்யலக்ஷ்மிக்கு எவ்வகையிலும் உதவி செய்ய வேண்டுமென்று எனக்கு உற்சாகமேற்பட் டிருக்கிறது. புருஷனை அழைத்துக்கொண்டு நாஃசக்கு வரும்படி அவனிடம் சொல்வியிருக்கிறேன். சாது ; அவரை எதற்கு அழைத்துவரச் சொன்குப் உனது சேவையைப் பெண்கள் அளவிற்கு வைத்துக் கொண்டால் நல்லது. ஆண்களுக்குப் புத்தி சொல்லும் அளவிற்கு இறங்கிவிடாதே. வசந்தா : ஏன், ஆண்களென்ருல் அவ்வளவு உயர்வோ? பெண்கள் அவர்களுக்குப் புத்தி சொல்கத் தகுதியற்றவர்களா? .. - சது: வசந்தா, ஏன் இப்படி அவசரப்பட்டு முடிவுகன் செய்கிருப்? உனக்கு உலக அனுபவம் தண்து ஏற்படும்வரை சேவையை ஒரு வரம்பிற்குள் வைத்துக் கொள்ளுவதுதான் நல்லதென்து சொன்னேன். . வசந்தர் : சுவாமி. அதை நான் கவனித்துக்கொள் கிறேன். இப்பொழுது நீங்கள் காலேயில் எழுதிய அத்திப் பாட்டை ஒரு தடவை பாடிக் காண்பியுங்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சாது: காலையிலே எழுதிக் கொண்டாயல்லவா?. வசந்த ஆமாம்; இன்குெரு தடவை பாடிக் காண்பித்துவிட்டால் அந்த மெட்டு தன்ருக் மனதில் பதித்துவிடும்; அதற்காகத்தான் கேட்கிறேன்.