பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனமாந்தும் #3; சது (சிரித்துக்கொண்டு) ; நீ தாமோதரனச் சீர் திருத்தப் போகிருயா அல்லது அவரோடு சண்டை போடப் போகிமுயா? . . . . - வசந்த ஏன், சண்டை. போட்டால்தான் என்ன? நான் பாக்யலக்ஷ்மியைப்போல அப்படி விஷயத் தெரியாதவனல்ல. . . சாது : பாக்யலக்ஷ்மிக்கு ஒரு விஷயமும் தேரியா தென்று நீ தினக்கக்கூடாது. அவளுக்குத் தெரிந்திருக்கும். ஒரு முக்கியமான விஷயம் உனக்குத் தெரியாது. வசந்தா" உன்னுடைய படிப்பிலே அது அடங்கியிருக்கவில்லை. வசந்த அது அடங்கவே வேண்டாம். பாக்ய லக்ஷ்மியைப் போலப் பெண்கள் இருப்பதால்தான். ஆண்கள் எங்கள் தலைமேலே ஏறப் பார்க்கிருர்கள்அந்த நிலைமையை இனிமேலும் சகிக்க முடியாது. சாது உன்னிடத்திலே வாதாடினுல் உனக்கு ஆத்திரம் அதிகமாகும்-ஆழ்ந்து திதானமாக யோசிக்கும் தன்மை மறைந்து போகும். ------- ***ン・ニー - * வசந்த சுவாமி, என் மனத்தின் சக்தியைப்பற்றி நீங்கள் அவ்வளவு குறைவாக நினைக்க வேண்டாம். சாது (புன்முறுவல் செய்து கொண்டே) , வசந்தா, பாக்யலக்ஷ்மிக்கு ஆறுதலாக ஏதாவது செய். அதை விட்டுவிட்டு அவள் புருஷனைச் சீர்திருத்தும் முயத்சியிலே நீ தீவிரமாக இறங்கிவிடாதே. அதஞல் எதிர்பாராத தொந்தரவுகள்தானுண்டாகுமென்று எனக்குத் தோன்று கிறது. - - --- வசந்த சுவாமி, அந்தப் பாட்டைப் பாடிக் காண்பிக்கிறீர்களா? சது-கரியம்மா.உன்னிஷ்டப்படியே பாடுகிே தன்.