பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனமாற்றம் 蚤爱爱 தசகோதரன் : எனக்கு இன்றைக்கு ஒரு ஐம்பது ரூபாயாவது வேண்டும். எனது சினேகிதன் ஒருவனுக்குக் கண்டிப்பாகப் பணம் கொடுப்பதாக வாக்களித்து விட்டேன். அதற்கு ஒன்றும் வகையில்லாமல் தான் திண்டாடிக் கொண்டிருக்கும்போது ஞாளுேபதேம் வாருக்கு வேண்டும்? பாக்யவுகழ்மி : என்னிடத்திலே இன்னும் శ్రీ மோதிரம் பாக்கியிருக்கிறது. அதையும் வேண்டு: சூல் எடுத்துக்கொள்ளுங்கள். ஆணுல், இந்த என் ஒரு ஆசையை மட்டும் நீங்கள் மதுக்கக்கூடாது. - தாமோதரன் : ஆச்ரமத்திற்குப் போகாமல் வெளிவில் எங்காவது சத்திக்க முடியாதா? பாக்யன்கடிமி : அவர்கள் ஆச்ரமத்தைவிட்டு கேணி வில் எங்கேயும் வருவதில்லே. பாலதண்டாயுதபாணி கோயிலில் வேண்டுமாளுல் மாஃப் பூஜையின்போது பார்க்கலாம். தசகோதரன் : சசி, அங்கே போகலாம்-அவன் கார்-எங்கிருத்து வருகிருன் என்பதெல்லாம் உனக்குத் தெரியுமா? பாக்யலகழ்கி : இனிமேல்தான் அவற்றையெல்லாம் விசாரிக்க வேண்டும். ஆனல், அவற்றைப்பற்றி நமக் கெதற்குத் தெரியவேணும்: தாமோதரன் : இப்படி சாமியார் வேஷம் போடுகித ர்ைகனே கெல்னம் கொஞ்சம் உஷாராகக் கவனிக்க பாக்யல்ைகி : அவர் வேஷம் ஒன்றும் போடவில்லை ....யாராவது ஒருவர் வேஷம் போட்டு ஏமாத்தினுல் எல்லோரையும் அப்படி தினக்கலாமா? அந்த அம்மன் நிறைந்த பக்தியுள்ளவர்கள், S S S S S S S S S S SS0SSS