பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 2 i -> 版 禽露繁*鯊葬 * *芝意 i£$? ثنا H تلاً ... بہتر வசந்த (பாட்டு) இது கம் : நாட்டை க்குறிஞ்சி தானம் : ஆதி பல்லவி சக்தியில்லாமல் சுகமுண்டே கன சஞ்சலம் தீராமல் இன்பமுண்டோ வாழ்வில் -(சக்தி) அனுபல்கிை வேங்தனும் உலகேழும் ஆண செய் தாண்டாலுக் விண்ணிகத்தே புள்ள் கற்பகம் கொண்டாலும் -தேசக்தி) కోచ్గా : பேதுகன் பாவும் பெதும்தவம் செய்தாலும் பெரும்புகழ் சேர்ந்திடும் அருக்திற விருங்தாலும் மாநிலாப் போகங்கள் வக்து குவிக்தாலும் வளர்கன் ஞானங்கள் வாய்த்திருக்தாலுமே-(சாக்தி) சுவாமி. பாட்டிலே உயர்ந்த கருத்திருக்கின்தது. மிக நல்ல பாட்டு. ஆளுல், உங்கன் மனத்திலும் ஏஇோ அமைதியில்லாதது போலத் தொனிக்கின்றதே? அதணுல் தான் இத்தப் பாட்டை எழுதியிருக்கிறீர்கள். சாது (புன்முறுவலோடு) : அப்படி ஒன்றும் இல்லே வசந்தன. இந்தக் கருத்துக்கள் திடீரென்று எப்படியோ உதயமாயின-பாடினேன்; அவ்வளவுதான். வசந்தா : நீங்கள் என்னிடமிருந்து விஷயத்தை மறைக்கப் பார்க்கிறீர்கள். . சாது : ஒரு வேனே உன்னுடைய வேகமும், சேவை ஆர்வமும் என் மன அமைதியைச் சற்று மறைமுகமாகப் பாதித்திருக்கலாம். அதற்காகவே உன்னே எச்சகிக்கை செய்தேன்...இப்பொழுதும் செய்கிறேன். . வேல் கொள்ாைதீர்கள். தான் திதானமாக ஆராய்த்து முடிவுசெய்தே எனது திட்டத்தைத் தயாரித்திருக்கிறேன்.