பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிக்கடி என் ரும்படி சொல்லியனுப்புவீர்களா?

நான் இங்கு உன்னே வரும்படி சொன்னுல் ாகவல்ல. பாக்யலக்ஷ்மிக்காகத்தான் உன்னே வரும்படி சொன்னேன்.

தசகோதரன் : அவளால்தானே என்னேத் ெ கொண்டிர்கள்? இப்போ அவாேப்பத்தி ஏன் வேண்டும்? . . . . . . - - - - - - - வசந்த தாமோதரன், இன்னும் நீ இங்கு நின்று கொண்டிருக்கக்கூடாது. உடனே வெளியே போக வேண்டும். தரமோதரன் : கம்மா வெளியே போவதற்கு தான் இங்கு வரவில்லே. வசந்த (கோபமாக) : நீ ஒரு அயோக்கியன்வெளியே போகிருயா இல்லையா? ஆமோதரன் : அதிகம் பேச வேண்டாம். அப்படிப் பத்தினியாக இருந்தால் புருஷனைவிட்டுவிட்டு , இங்கு வசத்த ஆமாம், நான் புருஷ்னேவிட்டு வந்ததாக யார் உனக்குச் சொன்னர்கள்? என் புருஷன் என் கூடவேதானிருக்கிரு.ர். தாமோதரன் : புருஷன் கூடவே இருப்பதாகத் சொல்லி இப்போ என்னேப் பயமுறுத்தப் பார்க்கிருயா? . வசத்தா : அப்படிப் பயமுறுத்த வேண்டிய அவசிய மில்லை. என்னைக் காத்துக் கொள்ள வேறு யாரும் துே. டியதில்க்ல-என்னுலேயே முடியும்.