பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனமாற்றம் #3? சாது (சிரித்து) நீ அவரை தன்கு அறிந்துகொண் 盘一打拉汗? வசந்தா : அறியாமலென்ன? நன்முக எனக்குத் தெரியும். சாது : அவருக்கு உன்னிடம் அன்பில்லையா? வசந்தர் : இல்லையென்றுசொல்லமாட்டேன். ஆணுல் அந்த அன்பிலே. சாது சரி, உனக்கு அவரிடத்திலே அன்புண்.: வசந்தா: நிச்சயமாக உண்டு. அவர் மட்டும் அத்தனை கண்டிப்பாக இருந்திராவிட்டால் தான் துறவு ஆன நினைத்திருக்கமாட்டேன். சாது : அவர்தான் தவறு செய்துவிட்டார் என்:ே வைத்துக்கொள்வோம். உன்னுடைய அன்பு உண்மை யாக இருந்தால் நீ அவரை அனுசரித்து நடத்திருக்கலா மல்லவா? வ சத்தா : சுவாமி, இப்படி யெல்லாம் பேசுவது சுலபம், உங்களுக்கு இல்லறத்திலிருக்கிற கஷ்டங்கள் என்ன தெரியும்? சாது : கஷ்டமென்பது எங்குமே இருக்கிறது. துற வறத்தில் இல்லையா? துறவு திலையிலிருந்து தவறி: வர்கள் எத்தனையோ பேர்......உண்மையான தைகிகள் மென்ருல் கஷ்டத்தை எதிர்த்து திற்கப் பழகவேண்டும். வசந்தா : சுவாமி, உங்களுக்கு எதற்கு இத்தக் கவலே? என்னுடைய காரியத்தை தானே கவனித்துக் கொள்ளுகிறேன். நீங்கள் அமைதியாகத் தியானத்திலும், பாட்டுப் பாடுவதிலும் உங்கள் தேசத்தைக் கழியுண்கள்.