பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமாற்றம் of வேண்டும். போகாவிட்டால் என்னப்பற்றி அவர் தவருக தினத்துக் கொள்வார். ஆபீசுக்குப் போய் அவர் முகத்திலேயே விழிக்க முடியாதி. பாக்யலக்ஷ்மி உங்களுக்கு அவமானம் ஏற்படு வதை நான் சகித்துக்கொண்டிருக்கமாட்டேன். ஆணுல், நீங்கள் பணம் வேண்டுமென்பது அந்த விசேஷத்திற்குத் தாகு? அல்லது. தசகோதரன் ; நிச்சயமாக அதற்குத்தான். தேற்று அழைப்புக் கடிதம் வந்ததை நீ கூடப் பார்த்தாயே! பாக்யலக்ஷ்மி அதிலே பரிசுகள் வழங்கக் கூடா தென்று அச்சிட்டிருந்ததிே: - தாமோதரன் : அப்படித்தான் போடுவது வழக்கம். இருந்தாலும் எல்லோரும் அவரவர்களுடைய மரியாதை யைக் காண்பித்துக் கொள்ளவேண்டும். பாக்யலங்கி : என்னிடத்திலே இந்த மோதிரம் ஒன்றுதான் இருக்கிறது. இதை வேண்டுமாகுல் எடுத்துக் கொள்ளுங்கள். த மோதரன் (மோதிரத்தைக் கையில் வாக்கிப் பரர்த்துவிட்டுப் ப - ப - ப் பு - ன்) : பச்சைக்கல் மோதிரமா? உனக்கு இது எப்படி கிடைத்தது? பாக்யலகம் (தடுமாற்றத்துடன்) : நான்......என் தாயார் எனக்குச் செய்து போட்ட நகைகளில்...... தரமோதரன் : அடி துரோகி.....பொய்-சோல்வி என்னே ஏமாற்றவா பார்க்கிருப்? உன்னுடைப் நடத்தை ாேன்னாம் எனக்குத் தெரியும் கண்ணயைச் சொன்னா விட்டால் உன்னே உயிரோடு விடமாட்டேன்.