பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧强盛 பொன்னியின் தியாகம் MggMASAAAAASA SAASAASSMMMMeee MMAMS பாக்யலக்ஷ்மீ. எனது கற்பைச் சந்தேகிக்கும்படி செய்த பிறகு இனி எனக்கு என்ன நன்மை வரப் போகிறது? ஐயோ. நான் இனி இந்த உயிரை வைத்துக் கொண்டிருந்து என்ன பயன்? வசந்தர் : தாமோதரனுடைய மனம் திருத்துவதற் காகத்தானே.இந்த அதிர்ச்சித் திட்டம் உன்னுடைய பங்கத்தமான தன்மையை வினக்கிச் சொல்லி தானே உங்களைச் சேர்த்த வைக்கிறேன்...முதலில் அவன் தனது கெட்ட செய்கைகளே தினத்துச் சிலநாள் வருத்தப் படட்டும். பாக்கை;பி : என்மேல் இவ்வளவு பெரிய பழியைச் சுமத்திய உங்களோடு நான் இனி ஒரு நிமிஷமும் இருக்க மாட்டேன். நான் அவரிடமே போய் அவர் என்ன செய் தாலும் அதை ஏற்றுக் கொள்கிறேன். (போகப் புறப்படுகிருள் 1. வசந்த (அவளைத் தடுத்து): பாக்யலக்ஷ்மி, நீ வீட் டிற்கு இப்பொழுது திரும்பக்கூடாது. திரும்பினுல் எனது முயற்சியெல்லாம் விளுகிவிடும். உன்னுடைய பழியும் திராது. சாது ஆத்மாநந்தரும் நான் கூறுவதையே ஆமோதிப்பார். பாக்யசைல்டிமி அவருக்கு உங்களுடைய சூழ்ச்சி தெரியுமா? வசந்தர : அவரிடம் நான் கூறவில்லை. பக்யலக்ஷ்மி அவரைக் கலந்து கொள்ளமலா இவ்வளவு பெரிய பழி சுமத்தினீர்கள்: கற்பைச் சத்தே கிக்கும்படியாக யாராவது சூழ்ச்சி செய்வார்களா? ஆத்மா நத்தரிடம் கூறியிருந்தால் அவர் நிச்சயம் உங்களேக் கண் டித்திருப்பார். வீட்டைவிட்டு ஓடிவந்த உங்களிடம் தான் என் விஷயத்தைப் பேசியதே தவறு.