பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனமாந்தம் 讓懿 பாக்யலகஷ்கி : நான் அங்கே செல்லுவதால் என் மீதுள்ள பழி எப்படித் தீரப் போகிறது: சாது : ஒன்றிரண்டு நாட்களுக்குள் தாமோதரன் திச்சயம் இங்கு வருவாரென்று நினைக்கிறேன். அவர் வராவிட்டால் நான் அவரைக் கண்டு பேசி நடந்த விஷயத்தைத் தெளிவுபடுத்த முயல்கிறேன். பாக்யrைகி : சுவாமி. உங்களுக்குக் கோடி புண்ணியமுண்டு. எப்படியாவது அவரிடம் உண்மை யைத் தெரிவியுங்கள். நான் எங்கு சென்ருலும் தங்களிட மிகுந்து நல்ல சேதியை எதிர்பார்த்திருப்பேன், வசந்தா : நீங்கள் கூறுகிறபடி, நாங்கள் இன்றிரவே திருச்செந்துனர் புறப்படுகிருேம். சாது : பாக்யலக்ஷ்மி, நீ உணவருந்தியாய்விட்டதா? .பாக்யலகங்கி : எனக்கு உணவைப் பற்றி இப் s. 2, . . . . . e. பொழுது கவலேயில்லே, கவாகி. சாது : நீங்கள் அதிக தூரம் பிரயாணம் செய்ய வேண்டும். ஆதலால் உணவருந்தால் செல்லக்கூடாது. சமையலறைக்குச் சென்று பார்-ஏதாவது இருக்கும். இல்லாவிட்டாலும் விரைவிலே தயாரித்துவிடலாம். வசந்த நீ முன்னுல் போ. நானும் பின்ஞலேயே வருகிறேன். (பாக்யவrமி சமையலறைக்குள் போகிஜன்.) சாது : வசந்தா, பாக் பலகி.மியை ஜாக்கிரதை யாகக் கவனித்துக்கொள். திருச்செந்துருக்குப் போன பிறகும்.நீ கவனமாக இருக்கவேண்டும் இல்சைவிங்-சல் அவள் உயிரையே மாய்த்துக்கொண்டாலும்.