பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனமாற்றம் 155 பாக்யலசர் : துன்பம் வராது, வராது என்று சொல்லிக்கொண்டு நீங்களே எனக்கு இத்தனை பெரிய துன்பத்தை உண்டாக்கிவிட்டீர்கள், வசத்தா : உனக்கு நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு சூழ்ச்சி செய்தேன். பாக்யrைமி : என் கணவர் இப்பொழுது என்னேப் பற்றி என்னவெல்லாம் நினைப்பாரோ? அவர் உண்கையை அறிந்து சீக்கிரம் இங்கு வருவார் என்பதற்கும் ஒரு அறி குறியும் காணவில்லே. வீட்டைவிட்டு ஓடிப் போனவன் அப்படியே தொலேயட்டும் என்றிருக்கிருரோ என்னவோ? வசத்தா : நீ அப்படி நினைக்காதே. சாது ஆத்மாதத் தரைப் பார்க்க உன் கணவன் திச்சயம் வருவான். ஆத்மா தத்தர் எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லுவார். பாக்யலகன்வி : என்னைத் தேடவேண்டும் என்ற எண்ணம் வந்தாலல்லவா அவர் ஆச்ரமத்திற்கு வருவார்: என்னையே வேண்டாமென்றிருந்தால்...? ஐயோ. இத்த திலையில் நான் இந்த உயிரை வைத்துக்கொண்டிருந்து என்ன பிரயோஜனம்? (தேம்பி அழுகிருள்.) வசந்தா: பாக்யலக்ஷ்மி, உனக்குக் கொஞ்சம்கூடத் தைரியமில்லை. உனது ப்ரிசுத்தத் தன்மை சீக்கிரம் வெளி யாகாமல் போகாது-அப்பொழுது எல்லாம் இன்பமய மாக முடி: பாக்யடிைவி கற்பு என்பது அப்படி தினத்துத்தானே தி: