பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#58 பொன்னியின் தியாகம் வசந்தா (சட்டென்று) . அதோ பார்-சாது ஆத்மாநந்தர் வருகிருர், நமது துன்பமெல்லாம் தீர்ந்து போகும். பாக்யலஷ்மி அதோ என் கணவரும் வந்து விட்டார். இருவருமாக எழுத்து அருகிதுர்கன். பாக்கலங்கி தாமோதரன் பாதத்தில் வணங்குகிருன்; நீங்கள் என்னே மன்னிக்கவேண்டும். அறியாமை யால் வீட்டைவிட்டு ஓடிவத்துவிட்டேன். மன்னிக்க வேண்டும், தசகோதரன் : பாக்யலங்கி, தீவல்லவா என்னே மன்னிக்க வேண்டும்? நான் தாணே உனக்குத் துரோகம் செப்தன்? வசந்த (மகிழ்ச்சியோடு) : கவா மி, எனது அதிர்ச்சித் திட்டம் பயனளித்தது பார்த்தீர்களா? ச2து : வசந்தா, அதைப்பற்றித் தாமோதரின் பல்லவா கேட்கவேண்டுக்? தாமோதரன் : உன்னுடைய அதிர்ச்சித் திட்டத் தால் நான் கொலேகாரணுகியிருப்பேன். சுவாமி உண்மை யிலே தாங்கன் அன்று அவ்வளவு இனிமையாகவும் சாத்தமாகவும் பேசியிராவிட்டால் தான் என்ன செய் திருப்பேனென்று கூற முடியாது. நான் அத்த ஐத்து நாட்களும் வெறிபிடித்தவன் போலிருந்தேன். பாக்யகேஷ்கி சுவாமி, உங்கள் ஆசீர்வாதத்தால் தான் எனக்கு எல்லாம் தன்மையாக முடிந்தது. தங்கள் நசன் ஒருபோதும் மறவேன். (ஆத்மாதத்தரை வணங்குகிருள்.1