பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ng N - * * + zvא போன்னியின் தியாகம் }: o: 安 o : , "* یہ ؟ ہمہ : , چوہ ~ ...ہ சேரன் (வெறுப்போடு : ஆமாம், எல்லோரும் வீர சுவர்க்கம் புகுந்த பிறகு :ாரிவேள் இங்கு யாரை ஆட்சி g grw * * - செய்கிறது? முடியுடை மூவேந்தரும் எதிர்த்து நித்தும் - سمex போது நாம் என்ன செய்ய முடியும்? கொஞ்சங் கொஞ்ச ar - - - منابع f 3r மாக எல்லோரும் செத்து மடி. வேண்டியதுதான். பொன்னி : மூவேந்தரும் எதிர்த்தாலும் பறம்புகலேக் கோட்டையை அவர்களால் அசைக்க முடியாது. அதுவும் உங்களைப் போன்ற வீரர்கள் வேன்.ாரிக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கும்போது பார்தான் என்ன செய்ய முடியும்?

ாரன் : இருந்தாலும் அவர்களுடைய படை மிகப் பெரியதல்லவா? எத்தனை நாட்களுக்கு ஒரு சிறுகோட்டை யிலுள்ள வீரர்கள் எதிர்த்து நிற்க முடியும்...?அவர்களில் பலபேர் இறந்தாலும் அவர்களுக்குப் பொருட்டின்லே, தம்மில் ஒருவன் இறந்தாலும் அது நமக்குப் பெரிய தண்ட மாக இருக்கிறது.

பொன்னி : ஆமாம், அது மெய்தான். ஆளுல் சேர சோழ பாண்டியர்கள் வேள் பாரியின் புகழ் பெருகுகிற தைக் கண்டு மனம் பொருமல் வலியச் சண்டைக்கு வத் திருக்கிருர்கள். பாசியே சண்டைக்குச் செல்லவில்லை. இந்த நிலையிலே வேள் பாரி எதிர்த்து நிற்காமல் என்ன செய்ய முடியும்? அவர் பயந்து பணிந்து போகக் கூடியவர் அல்ல. மாரன் ; கோட்டையிலுள்ள தானியக் களஞ்சியன் களிலே ஒரு தானியமும் இல்லை. உணவில்லாமல் நாம் சண்டை போட முடியுமா? பொன்னி : வேன் பாரிக்குக் கிளிகள் ஆயிரக்கணக் காக நெற்கதிர்கள் கொண்டு வருகின்றன. அவருடைய