பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీణ్ణి பெசன்னியின் தியாகம் முதல் திசூடின் : இல்லாவிடடால் என்ன செய் a rம்?(Eத்றவர்களைப் பார்த்து) ஏண்டா, என்லோரும் சூட்டிச்சுவசிபோல் தித்கிறீர்கள்? சிக்கிரம் காகியத்தை மூடித்துக்கொண்டால் இத்தக் கிழவியம்மாளாவது கொஞ்சம் திம்மதியாகத் துரங்குவான். சும்மா காலத் தைப் போக்காதீர்கள். கிழவி : டேய், உனக்கென்ன கேலியாகவா இருக் கிதுது தான் சத்தம் போட்டு ஊரை எழுப்பி விடுவேன். முதல் திருடன் : கிழவி, உன்னுடைய குரல்தான் விட்டுக்குன்னேகூடக் கேட்காதே? வீளுக ஏன் பய முறுத்தப் பார்க்கிருய் அதிகமாகத் தொந்தரவு கொடுத் இாண்ணுல் உன்னேக் கட்டி வைத்து வாயில் துணியை ஜத்து ஆடைக்க வேண்டிவரும். அத்தமாதிரியெல்லாம் தோத்தரவு கொடுக்கமாட்டாய் என்று நிசேக்கிறேன். {மற்ற திருடர்கன் சோதனை போட ஆரம்பிக் இருர்கன்.j கிழவி (கோபத்தோடு) ; டேய், இது தெய்வத்திற்கு ஆடுக்ளுமா? முதல் திருட்ன் : கிழவி. உனக்கு நூறு வயசு இருக்குமா? கிழவி : அதைப்பற்றி உனக்கென்ன? முதல் திருடன் : இல்லை. இத்தனை வயசாகியும் உனக்குத் திருடர்களின் தன்மை தெரியவில்லையே! தெய் அத்திற்கு அடுக்குமா அடுக்காதா என்று பார்த்துக்கொண் டிருத்தால் எங்களுடைய தொழில் நடக்குமா? கிழவி என் பேரன் சர்க்கரைப்-புலவன் இருத்"திருத்தால் அப்பொழுது தெரியும் உங்களுகை