பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翰 சென்னியின் தியாகம் கிழவி ஐயையோ அத்த ஏடுகளை வைத்துவிட்டுப் .ேணங்கனடா, அவைதானடா எங்கள் சொத்து. நான்காம் திருஷன் : அப்படியா? அப்படியானுல் உன் இடைய சொத்துதான் எங்களுக்கு வேணும். கிழவி : உங்களை நான் வேண்டிக் கொள்கிறேன். கொன்னேயும் பொருளேயும்.வி. இவைதாம் உயர்த்தவை. முதல் திருடன் (திரும்பிப் பார்த்து : கிழவி, போய் விட்டு வரட்டுமா? கிழவி : உங்களுக்கும் பொன் வேண்டுமாளுல் . கொடுக்கிறேன். இத்தச் சுவடிகஃச என்னிடம் கொடுத்து ଜ୍ଞ தான்காம் திரும்:ன் : பொன் கொடுத்தால் இந்தச் சென்னிைத்த தடுகண் தாண்கன் கையில் தொடுவோமா? கீழன் : அடே, இது மெய்தாளு? சத்தியமாகச் భీణ్ణణీఖీ ఫ్రో மூதல் திருடின் : நாங்கன் சொன்னுல் பேச்சு மாற உாட்டோம். எங்களுக்கு அந்த வழக்கம் இல்லே. ஆன்ஜக் திருடன் : ஆபிரம் திடவை சத்தியம் செய்து வீட்டு, பிறகு அதைக் காற்றிலே விடுகிற பழக்கம் எங்க ளிடம் இல்லை. எங்களுக்கு சத்தியத்திலே நம்பிக்கை கிடையாது. ஆளுல் சொன்ன பேச்சைத் தப்ப காட்டோம். இரண்டாம் திருடன் டேய், இதெல்லாம் என்னத் தித்துப் பேசவேண்டும்? இத்தக் கிழவியிடம் பொன்ன இருக்கிறது? புறப்படுங்களடா? கிழவி : இந்த ஏடுகளேயெல்லாம் வைத்துவிடுங்கள். கன்னிடம் இருக்கிற போன்னேயெல்லாம்-கொடுத்துவிடுகிறேன். SS SSAS SSAS SSAS SSAS SSAS SSAAAASA STSMMAAASA SSASAS SS CS