பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 பொன்னியின் தியாகம் இரண்டாம் திருடன் : பாட்டியம்மா. தெட்டிமாலைச் சர்க்கரைப் புலவர் இருத்தாரே அவருக்கு நீங்கன்......? முதல் திருடன் : அவர் வீட்டுக்காளிதாண்டா, கிழவிக்கு வயக துரத்துக்குமேல் இருக்கும். தான்காம் திருடன் : அடடே இதுதான் அந்தச் சர்க்கரைக்குக் கிடைத்த கட்டிக்கரும்பா ? பேஷ் நல்ல கரும்படா. பாட்டியம்மா, போய்விட்டு வருகிருேம். (அவர்கன் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு போகிருர்கன்.j கிழவி (தாஞகவே பேசிக்கொண்டு நித்திருள்) : இந்தப் பரிசில் வோனுல் இன்ளுெரு பரிசில் கிடைக்கும். ஆளுல் இந்த ஏடுகளே அந்தப் பயல்கள் தீயில் போட்டு விட்டால் மறுபடியும் கிடைக்குமா ? என் பேரன் சர்க் அரைப் புலவன் இருக்கும்போது பரிசிலுக்கா பஞ்சம்? பரிசில் கிடைக்கா வீட்டாலும் போகிறது. இந்தக் கவிதைகள் தருகிற இன்பம் போதுமே! இவை எனக்கு மட்டுமா இன்பம் கொடுக்கும்? தமிழ் இருக்கித வரையில் எல்லா மக்களுக்கும் என்னும் இன்பம் கொடுக்குமே! நல்ல வேளை, அந்தத் திருடர்கள் இவற்றை விட்டுப் போய் விட்டார்கள். என் பேரன் பரிசில் கொண்டுவத்த போது கூட எனக்கு இத்தனே மகிழ்ச்சி ஏற்படவில்லை. (அவள் முகத்திலே அன்னகை அரும்புகிறது. திம்மதியாக உறங்கச் செல்கிருண். --- திரை