பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காது:ன்ே பொய் 墨常 மருதரத்து : ஆமாம். கட்டபொம்மு ராஜாவைப் பிடிச்சுக் கொடுத்தா லட்ச லடசமாப் பணம் கிடைக்கு அவர் தோத்துப்போன சமயத்திலே பிடிச்சுக்கிடனும்இ எங்க பார்த்தாலும் கும்பெனி சிப்பாய்கள் தேடரான் களாம். தெய்வானே : அத்தே, நான் அடுப்புப் பத்த வைக்கட்டுமா? கிழவி : ஆமாம், நீ இங்கே வந்தது நல்லதாச்சு. இல்லாதபோனு இருபத்தஞ்சு பேருக்கு அவசரமாசமையல் பண்ணடன்ைனுலாகுமா? - டமருதமுத்து : அம்மா, சீக்கிரமா ஆகணும். இருட்டு வேறே கருகும்னு வருது. காய் ஏதாவது இருக்குதா? கிழவி : இருபத்தஞ்க பேருக்கு ஆகித மாதிரி காய் வீட்டிலேது? புனிக்குழம்புதான் வைக்கவேனும். மருதமுத்து : ராமப்பன் காட்டினே பூசணிக்காய் காய்ச்சிருக்குது-தான் போப் ஒண்னு கேட்டு வாங்கி வரட்டுமா? ஒரு பொதியலாவது ராஜாவுக்குச் செய்து போட வேண்டாமா? கிழவி : போப்ட்டு சீக்கிரமா வா? நீ வரத்துக் குள்ளே சோறும் குழம்பும் ஆகிவிடும். விஷயத்தை யாருக்குமே சொல்லிவிடாதே. மருதமுத்து: இல்லேம்மா, அது எனக்குத் தெகியாதா? கிழவி : ஆடு குட்டிகனேயெல்லாம் பட்டியிலே தல்லா அடைச்கவிட்டு வந்தாயா? மருதமூத்து அப்படியே அதையும் பார்த்துவிட்டு வந்துடறேன்.....தெய்வானை, சுறுசுறுப்பா எல்லாம் பண்ணு தான் ஒரு தாழியிலே போய்ட்டு வந்துடறேன். அவசரமாகப் புறப்படுகிருன்.)