பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் இனத் தெரியுமா? 67 தாயார் : இந்தக் காலத்திலே எத்தனையோடபேர். நல்ல நாவல் எழுதுகிருங்கள்-ஆளுல் அவர்களிலே ஒருத்தராவது அதைக்கொண்டே வாழ்க்கை நடத்து கிருரா? இல்லவே இல்லை. வேறே ஏதாவது உத்தி யோகம் செய்துதான் பிழைக்கிருர்கள். . . . . . . ----- சுப்பிரமணியம் : அம்மா. ஆரம்பிக்கிறபோதே நீ இப்படி என் உற்சாகத்தையெல்லாம் போக்கடிக்கப் படாது-இலக்கிய கர்த்தாவாக வருவது சாமான்யமான காரியமில்லை. எல்லோருக்கும் அ ந் த பாக்கியம் கிடைக்காது. - ர்ே நான் இலக்கிய கர்த்தாவாக ஆகிறதைக் குறைவாகச் சொல்லவில்லை-ஆளுல் முதலிலே சோற். றுக்கு ஏதாவது வழி கண்டுபிடித்துக்கொள் என்றுதான் சொல்கிறேன். - சுப்பிரமணியம் ; மேல் நாட்டிலெல்லாம் நாவல் எழுதுகிறவர்களுக்கு நிறையப் பணம் கிடைக்கிறது. ரஷ்யாவிலேகூட அப்படித்தாளும். ஆசிரியர்களுக்குத் தான் அங்கெல்லாம் நல்ல வரும்படி. $४ தாயார் : அங்கிருந்தால் தமக்காகுமா? நீ இங்கிலாத் திலே பிறக்கவில்லையே? - இங்கிருக்கிற நிலைமையை எண்ணுமல் நீ என்னமோ மனக்கோட்டை கட்டிக்கொண் டிருக்கிருய்...... - சும்பிரமணியம் : இங்கேயும் ஒரு காலத்தில் எழுத் தானர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் வரும்...... . .33%"...o.o. தாயார் : அந்தக் காலம் தசனேக்கு வரப்போ தில்லை. நீ தாண்க்கு நடக்கிற காரியத்தைப் பேசு. சுப்பிரமணியம் : அம்மா, தி என்ன சொன் நான் அந்த நாவலே அச்சிட்டு வெளியிடாமல் போகிறதில்லை. * : * : ....: . -