பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*3 :ெண்ணியின் தியாகம் தயோ : சுப்பு, என்னிடத்திலேனே மறைக்கப் பார்க்கிருஷ:ரோம்பவும் பிகளுரியாக-கத்த உலுத்தன் என்று ஒருத்தண் எழுதியிருக்கிமூயே-அத்த உலோப காந்தன்-அவ&னயும், அந்த சிடுமூஞ்சிப் பேர்வழிஅகோரமூர்த்தி-அவனேயும் யாரென்று எனக்குத் தெரி கயாதர என்ன? இப்பிலு:ணியம் : அவர்கள் இரண்டு பேரும் என் னுடைய ஜாவளிலே இரண்டு பாத்திரங்கன்-அவர்களைப் பற்றி இப்பொழுதென்ன...? தரகர் : காரைக் கேவிபண்ணி அப்படி இரண்டு பேரை சிருஷ்டி பண்ணி இருக்கிருப் என்பது எனக்குத் தேசீபுக்-ான்கூடப் பிறந்தவர்களே என்ன இருந்தாலும் நீ இப்படிப் படம் பிடித்து எல்லாருக்கும் காட்டப்படாது. கப்பிதகனி: ; என்னம்மா, திரும்பத் திரும்ப அப்படியே பேசுகிருய்? நான் யாரையும்.. தra: : ஆப்பிரமணியா, கம்மா மறைக்கப் பார்க் ஆாதே.ைவோபகாந்தன்தான் பெரிய மாமா-அகோர ஆத்திதான் சின்ன காமா-அவர்கள் ரண்டு பேருடைய தன்:ைம் போக்கும் அப்படியே தத்ரூபமாகத் த்ெரி கிறதே? அவர்களேயே பாத்திரங்களாக வைத்து நாவல் எழுதியிருக்கிருய் : சுப்பிரE:ம் (சிரித்துக்கொண்டேர் : அவ்வளவு நன்முகத் தெரிகிறதா? அப்போ எனக்குத் திருப்திதான் -ஆத்த மட்டுமாவது எழுதுகிறதுக்கு எனக்குத் திறமை இருக்கிறதே... தாயார் .அவர்கள் நமக்கு எந்த வகையி: டிகாரம் செய்யாமல் போனுலும் நீ அவர்காே இ w கேலி பண்ணி எழுதியிருக்கக்கூடாது. இது ந