பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்சேத் தெரியுமா? 79 சுப்பிரமணியர் : அம்மா-அதோ சின்ன மாமாவே வருகிருர்-அவரும் என்னமோ அவசரமாகத்தான்... (சின்னு மாமா நுழைகினர். அவருக்கு வயது 35 இருக்கும்.) தாயார் : வாடாப்பா...ஏது இன்றைக்கு அத்தி பூத் தாப்போல இந்தப் பக்கம் வந்துவிட்டாய்..? ... . . ; * * சின்ன மாமா : எல்லாம் உன் மகன் வேலேதான் அவன் ஒரு நாவல் எழுதியிருக்கிருன்-நீ படித்தாமோ இல்லையோ?... தார் (கலக்கத்தோடு) என்னமோ, சிறுபின்ன எழுதியிருக்கிருன்-அதைப்பற்றி என்ன ? சின்ன மாமா : சிது பிள்ளை என்ருலும் ரொம்ப ஜோராக எழுதியிருக்கிருன்-அக்கா. சுப்பிரமணியத் துக்கு மனிதர்களே தன்முகக் கவனித்து அறிந்து கொன்சூ கிற சக்தியிருக்கிறது... தாயார் : தம்பி-நீ என்னவாவது கோபித்துக் கொள்ளப்படாது-உன் பிள்ளே மாதிரி அவனேப் பார்த்துக் கொள்... சின்ன மரபு : கோபமா?-எதுக்குக் கோபம்?...?அவன் அந்த லோபகாந்தனை கிருஷ்டி பண்ணி யிருக் கிருனே...அதுக்காக தான் அவனுக்கு என்ன வேணு மென்ருலும் பண்ணத் தயார்-ஏண்டா சுப்பு, ரன் வீட்டுப் பக்கமே எட்டிப் பார்க்கிறதில்லை ?-ருக்மணி ருக்மணி என்று திரிவாயே-அவளேக்கூட மறந்து விட்டாயா என்ன? சுப்பிரமணியம் மறக்கவில்லை மாமா-நாவல் எழுது கிற வேலை கொஞ்சம் இருந்தது.