பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு வழி அன்பும் அஹிம்சையும் மனித ஜாதியை உய்விக்கும் சிறந்த பண்புகள். அவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் இக்க உலகமே வானவ உலகமாப் மாறிவிடும் என்று பல பெகியார்கன் நமக்கு எடுத்துக் கூறியுள்ளார்கள். புத்தர், இயேசு, இராமகிருஷ்ண பரமஹம்சர், இராமலிங்க வன்னலாச் போன்ற மகான்கள் இவற்றின் பெருமையைச் சிறப்பாகத் தமது வாழ்க்கையாலும் அருள் வாக்காலும் விளக்கியிருக் கிருக்கள். காந்தியடிகள் கம் காலத்திலேயே வாழ்ந்து இதை கணிக்கு மிக கன்மூகத் தெளிவுபடுத்தியிருக்கிருi. அணுக் குண்டு, ஜைட்ரஜன் குண்டு போன்ற பயங்கரமான அழிவுப் படைகள் தோன்றியிருக்கிற இக்காலத்திலே இப் பெரியார் களின் வாக்கைக் கடைப்பிடித்து ஒழுகுவது மனித இனக் ஆண்டோடு அழியாமல் காப்பதற்குப் பெரிதும் இன்றியமை யாததாகும். கசக்தியடிகளின் உபதேசங்களே அடிப்படையாகக் கொண்டு இந்தக் கருத்தை மனத்திற் பதியவைக்க இக் கசடகம் முயற்சி செய்கிறது. நாடகத்தில் தோன்றுவோர் சங்கரன் கண்னம்மா