பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு வழி so சங்கரன் : கிருஷ்ணு, எப்போ வந்தாய்? இனரில் எல்லோரும் செனக்கியந்தானே? கிருஷ்ணன் : ஆமாம், செனக்கிவந்தான் சாயங் காலம் நான்கு மணி ரயிலில் வத்தேன். உனது விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து வர இவ்வளவு நேரமா? சங்கரன் : எனக்கு விஞ்ஞான ஆராய்ச்சியிலே விருப்பம், உனக்குப் பாட்டெழுதுவதிலும் பாட்டுப் படுவதிலும் விருப்பம். கிருஷ்ணன் : சங்கரா, கண்ணம்மா ஒரு பாட்டு எழுதியிருக்கிருள். அதை எனக்குப் பாடிக் காட்டினுள். ரொம்ப நன்ருயிருக்கிறது. . சங்கரன் அவளுக்குப் பாட்டேன்ருல் ஒரே பைத் தியம். எல்லாம் உன்னுல் வந்ததுதான். சரோஜாவும் கண்ணம்மாளும் உன் போதனப்படிதான் நடக்கிருள்கள். சரோஜா : ஆமாம். நாங்கள் பாட்டுப் பாடினுல் எல்லாம் கேட்டுப் போதும். நீங்கள் சயன்ஸ் ஆராய்ச்சி பண்ணிஞல் உலகமே rேமம் அடையும். அதுதான் உலகம் இன்தைக்கு கேமமாக இருக்கிறதே...

கண்ணம் : அ ப் பா. விஞ்ஞானிகளேயெல்லாம் ஜெயிலில் போட்டுவி. வேண்டுமென்று அம்மச கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் சொன்ஞன். சங்கரன் (சிரித்துக்கொண்டேர்: நல்லவேனே, ஜெயி லில்தானே போடச் சோன்னுள்? தூக்கில் போடச் சொல்லவில்லையே? ஜெயிலிலே போட்டு அங்கே ஒரு ஆராய்ச்சிச் சாலேயும் ஏற்படுத்திவிட்டால் எங்களுக்கு நிம்மதியாகப் போய்வி: ofl o ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கலாம். κ"παικιακιωκwκω-κκηττη. . . .