பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

碧基 போன்னி. தியாகம்


...-------- - - SLS00 AAAA ASAS A SAS SSAS SSAS SSAS -

பார்கள் என்பது ஐன்ஸ்டனுடைய அபிப்பிராயமா, அண்ணு ? கிருஷ்ணன் ஆமாம், அது தான் அவருடைய கருத்து. அதாவது மூன்குவது உலக யுத்தம் வந்தால் மனித ஜாதியே அநேகமாக அழிந்து போகும். தப்பிப் பிழைத்து யாராவது இருந்தால் அது மலே ஜாதியார் களாகத்தான் இருக்க முடியும். அவர்கள் சண்டை போட்டால் கல்லேயும் குச்சியையுத்தான் உபயோகித் பார்கள். அதுதான் அவர் சொல்லுகிற நான்காவது உலக புத்தம். சரோஜ உலகமே இப்படி அழிந்து போகாமலிருப்பதற்காகத்தான் காந்திமகான் வழி சொல்லுகிருர், சங்கரன் ; எங்கே-இதற்கு ஒரு பாட்டுச் சொல்லு வாயே-அதைப் பாடு சரோஜா. பாட்டையாவது கேட்டு சந்தோஷப்படலாம். இப்படி அழிவைப்பற்றியே எதற்கு நினைத்துக்கொண்டிருக்க வேண்டும் ? சரோஜா : கண்ணம்மாதான் அதை தன்முகப் பாடுவாள் : எங்கே அதைப் பாடு கண்ணம்மா. கண்ணம்மா . (பாட்டு) பல்லவி, சாங்த மூர்த்தி காக்தியின் - சத்ய வார்த்தைக் கேளுங்கள்- (சாக்த} அதும்விை ஆய்ந்த வேதவாசகம் அவர் உரைக்கும் மந்திரம் மாங்தன் இன்பங்கூடியே வாழ கல்ல தக்திரம் (சாக்த்)