பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 எண்ணெய் கலந்த மிளகாய்ப் பொடியைக் கண்டதுதான் தாமதம், மீனுட்சியின் புன்னகை சுருங்கிக் கொண்டது. மிளகாய்ப்பொடிக் கலவையின் துகள்கள் மடியில் விழ, அவற்றைப் பற்றிய ஆதங்கம் இல்லாதவளாக, அருமை மகளைத் துழாவினுள் மீட்ைசி. ஏம்மா மஞ்சு, தோசையை ஹோட் டலிலே வாங்கில்ை சாதாரணமாக சட்டினிதானே வைப்பாங்க? நீ வாங்கின ஹோட்டல்லே ஸ்பெஷலாக உன்க்கு மிளகாய்ப் பொடி வைத்திருக்காங்களே?... உனக்கு மிளகாய்ப்பொடின்கு பிடிக்கும் என்கிற விஷயத்தைத் தெரிஞ்சு வச்சிருக்கிற ஹோட் டலாகப் பிடிச்சிருக்கிருயே? பேஷ் என்று சரளமாக கேட்டது போலக் கேட்டாள். - மஞ்சுளாவின் வதனம் சட்டென்று மலர்ந்தது. அன்னே யின் பேச்சில் ஒலித்த செயற்கைப் பாவனே அவள் நெஞ்சைச் சுடத் தவறவில்லை; ஆலுைம் அதைப் பெரிதுபறித்த விரும்ப் வில்லை, அதற்குக் காரணம் இருந்தது. என்னம்மா சொல்ற நீ. நான் திடீர்த் தோசையை ஹோட்டலிலே வாங்கினேன் என்ரு நினைச்சிருக்கே? அட, கடவுளே! என் கையாலேயே நான் சுட்டதாக்கும் இந்தத் திடீர் தோசை மிளகாய்ப் பொடி ரெடியாக இருந்திச்சு. அவசரம் அவசரமாக இருந்ததை உனக் காகக் கட்டிக் கொண்டு வந்தேன். இதுதான் நடந்தது. இந்தத் திடீர்த் தோசையை நான் ஹோட்டலிலே வாங்கினதாக வாய் தவறுதலாக சொன்னேனே என்னவோ, எனக்குச் சரியாக தினப்பில்லையே, அம்மா! :: என்றுள் மஞ்சுளர். மீளுட்சி வாய்விட்டுச் சிரீத்தாள். என்ளுேட ம்ஞ்சுக் குட்டியின் சமர்த்துவேறே யாருக்குமே வராது...பரவாயில்லை. எனக்காக ஹோட்டலிலே தோசை வாங்கி வந்ததாகத்தான் நீ சொன்னே! எப்படி இருந்தால் என்ன? அம்மாவுக்கென்று நிகனவு வச்சிக்கினு கையிலே கிடைச்சதை ஆசையோடவும் அன்போடவும் கொண்டாந்திருக்கியே, அந்தப் பாசம்தான் எனக்கு நிம்மதியைக் கொடுக்குது அம்மா!.. இளம்,அம்மாவைப்.