பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jį i இருக்கிறதாக நீங்க நிஅளச்சுக்கிட்டு, பெற்ற அம்மாவை விட் டுட்டுத் தனியே இருக்கீங்க, மஞ்சுளா ? . "இனி நான் என் அம்மாவோடுதான் இருக்கப்போ றேன்!, என்று ஒரு மாதிரியாகச் சமாளித்தாள் மஞ்சுளா ஆல்ை, தொடுக்கப்பட்ட படத்தயாரிப்பாளரின் சந்தேகக் கேள்விக்கு உரிய பதில் அவள் சொன்னுளா ? சித்தலிங்கம் தொண்டையைக் கனத்துக் கொண்டார். 'அம்மா, என்ன அப்படிச் சிந்தனை வசப்பட்டு இருந்திட்டீங்க? ..உங்களோட தங்கமான மனசுக்கு நான் சொன்ன படக்கதை ஒரு சோதனையாக அமைஞ்சிட்டுதுங்களா ? நான் சொன்னது கதை தானுங்களே? என்ருர், மெல்லச் சிரீத்தார், சிரித்தது சித்தலிங்கம்தாகு ? "அது கதைதான், ஐயா. ஒரு சந்தேகம், கேட்கலாமா ?” ஃபேஷாகக் கேளுங்கள், மீனுட்சி அம்மா !” மஞ்சுளாவின் பேசும் விழிகள் பேசாமல் குறுக்கே பாய்ந்தன. - "எங்க மஞ்சு புது முகம். அதைக் கதாநாயகிய ாக எப்படித் துணிஞ்சு போட்டிருக்கீங்க? என்று கேட்டாள் மீட்ைசி. என்னவோ ஒரு நம்பிக்கை என்ைேட இந்தப் படத்தைப் பொறுத்தமட்டிலே எல்லாவற்றிலுமே புதுமைதான் இருக்கப் போகுதுங்க. நாளைக்கு உங்க டாட்டர் மஞ்சுளா எங்க கம் பெனிக்குப் பேட்டிக்கு வரவேணும்னு ஏற்பாடு. இனி, பேட்டி நடந்திடுச்சே கதாநாயகித் தேர்வுக்காக வந்த போட்டர்க் களிலே உங்க மஞ்சுளாவோட படம்தான் என் மனசுக்கு ரொம்பவும் திருப்தி அளிச்சுது. கடவுளோட அனுக்கிரகத் தாலே இன்னெரு விசேஷமும் கைகூடியிருக்கிறது. தாயும் மகளும், படத்திலேயும் தாயும் மகளுமாக நடிக்கப் போlங்க டிங்க பெண் மஞ்சுளா எங்க படத்திலே கட்டாயம் ஸ். ரt