பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J3 ர்ோஜாவண்ணக் காரைக் குறிவைத்து மஞ்சுளா நடை தொடர்ந்தாள். அத்தானேட் அன்புப் பிடியிலிருந்து எப்படித் தப்புறதின்னு வழி புரியாமல் திகைச்சு தவிச்சுக்கிட்டிருந்த எனக்கு, அந்த பூலோக ரம்பை ஒரு நல்ல வழியைக் காட்டப் போருன்னுதான் தோணுது இத்தகைய நினைவு அவளுக்குத் துணை சென்றது. எட்டிப் பார்க்க முனைந்த நெடுமூச்சு, அவளு டைய திடசித்தம் இட்ட ஆணையை மீறமுடியாதுதான்.மாலைக் காட்சி தொடங்கவிருந்த தருணமாதலால், அவள் மிகவும் கவனமாக ஒதுங்கி நடக்கலாள்ை. இடம், பொருள், ஏவல் என்பதெல்லாம் போதைக்குத் தெரியாதல்லவா? புஹாரி வந்துவிட்டது. " வா, மஞ்சு, வா! ...” என்று ஆவல் பொங்க அன்பு மிஞ்ச, பாசம் கெளுச வரவேற்ருன் ஞான சேகரன். சிந்திச் சிதறிக் கிடந்த ஒளிப் பின்னலின் சன்ன இழைகளுக்கு மத்தி யிலுங் கூட, அவனுடைய ஒப்பனை அலங்காரம் மிக நேர்த்தி யாகவே மணத்தது. ஈவினிங் இன் பாரிஸ் வாடையா யிற்றே : மஞ்சுளா பூப்போலப் புன்னகை புரிந்தாள். அந்த்ப் புன் னகை தன்னைப்ாவாடை கட்டிய சிறுமி மஞ்சுளாவாக ஆக்கிய விந்தையை அவள்து உள் மனம் உணர்த்தாமல் இல்ல! தளுசை மண்ணிலே நிலா மலர்ந்த நேரங்களிலே தன்ைேடு ஓடிப் பிடித்து விளையாடிய சிறுவன் ஞானசேகரனே மறக்க மாட்டாள் அவள் சுகம்தானுங்களே அத்தான் ? " என்று க்ஷேமலாபம் விசாரித்தாள் அவள் எடுப்பான மூக்குக்கு ஒற் றைக் கல் முக்குத்தி எடுப்புத்தான் ; ', ஓ, நல்ல சுகம்தான், மஞ்சு!" என்று பதிலளித்தான் ஞானசேகரன். புதிய மீசையை நீவி விட்டவகை, ஒயிலோடு தன் அருகில் நின்ற அழகுப் பெண்ண்ே நோக்கலானுன் அவன்,