பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 தமிழ்ச் சமுதாயத்தின் விதி அது. ஆல்ை, அது என். விதியல்ல! - அல்லவே அல்ல . ஏன், தெரியுமா ? திருவாளர் சுந்தரேன் அவர்களுடைய உயிர் எந்த விளுடியில் பிரிகிறதோ அதே விகுடியில் இந்தத் தாலியும என்னுடைய கழுத்தை விட்டுப் பிரிந்துவிடும் !’ மீனுட்சி பேசிவிட்டுக் கல்லானுள். ஐயோ அம்மா! : அப்படியெல்லாம் சொல்லாதே அம்மா !” என்று வீரிட்டு அலறினுள் மஞ்சுளா ! 17. புனிதமான நிலைமை ! ஞானசேகரன் அட்டகாசமாகச் சிரிக்கத் தொடங்கினன். மீனுட்சி சில நிமிஷங்களுக்கு முன்னம் சிரித்தாளே, அப்படிப் பட்ட பாங்கில் அவன் சிரித்தான். எந்த பாங்கில் இச்சிரிப் பைச் சேமித்து வைத்திருந்தகுே தெரியவில்லே! அருவருப்பின் உணர்வு பளிச்சிட அவன் த்ன்னுடைய அருமையான அத் தையை நோக்கின்ை .

அத்தை! என்று அழைத்தான் ஞானசேகர். சற்று முன் அத்தை மொழிந்த சொற்கள் அவன் மனத்தில் சிலம்பம் ஆடின. அத்தை புருஷன் சுந்தரேசனின் உயிர் அவரை விட்டுந் பிரிந்து விட்டால், அத்தை மீளுட்சியின் தாலி அத்தை யின் கழுத்தை விட்டுப் பிரிந்துதானே ஆக வேண்டும்! :அத்தை, நீங்க சொன்னது சுத்தமான பேச்சுதான் 1 ஆக, உங்களோட தாலியின் உயிர் உங்க கண்வரின் உயிரில்அடங்கி யிருக்குது இல்லிங்களா!" என்று கேட்டான் ஞானசேகரன்,

ஒனம் பேசுங்க!" என்ருள் மீட்ைசி,