பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அப்போதுதான் அந்தப் பூலோக ரம்பையின் நினைவே மஞ்சுளாவிக்கு வந்தது போலும் ! மஞ்சு, நீ இப்போது ஒரு புதிய சிநேகிதியைக் சந்திக் சிருய், பெயர், தமிழரசி ;... என்று அறிமுகப்படுத்தின்ை அவன். உன்னைப்பற்றி தமிழரசிக்குத் தெரியும்;' என்றும் தெரியப்படுத்தினன். " வணக்கம், மஞ்சு ; r என்று நளினமான லாவகத்துடன் பூங்கரம் குவித்தாள் தமிழரசி, புராண காலத்தின் ஆடலழகி ரம்பை நவநாகரீக மோகம் மேலிட்டு இந்த மண்ணிலே காலடி எடுத்து வைத்துவிட்டால் எப்படி இருக்கும்? அப்படி இருந் தது அவள் தோற்றப் பொலிவு, நல்ல வேகள், பிடி இ.ை ஒடிந்து விடவில்லை. " வணக்கமுங்க. தமிழரசி : ! எங்க ஞானசேகரோட பங்களாவுக்குப் பக்கத்துப் பங் களதான் எங்களுடையது, மஞ்சுளா ; என்ருள் தமிழரசி ஓர விழிப்ப்ார்வை மஞ்சுளாவை விழுங்கி விடுமோ ? ' ஒ. அப்படியா ? விநயம் மிகுந்த குறும்புத்தனம் அப்போது மஞலிளாவின் இதழ்க் கடையில் கடை விரித்தது, லோ கட்'சோளி இப்படியா அவள் பொன் மேனியைப் பிடித் திருகிகும் :- அவளுக்கு அது பிடித்திருக்கும்; அவள் என்றல், தமிழசியாக்கும் ;. ஞானசேகரனின் கள்ள விழிப்பார்வை மறுபடியும் மளுசு ளாவின் பால் நிலத்தது. வழியிலே தமிழரசியோட வண்டி யிலே 'டாஷ் ஆயிடுச்சு. என் வண்டியிலே அழைச்சுக்கிணு வந்தேன். இதோட அப்பா விக்டரி ஹவுஸ் பக்கந்தான் இருக் காங்க : " என்றும் விவரம் ஒப்புவித்தான். பிறகு, தமிழரசியை யும் மஞ்சுளாவையும் மாறி மாறிப் பார்த்தவாறு, 'நாம மூணு பேரும் சாயா குடிக்கலாமா? என்று கேட்டான். அயல் நாட்டு டிெரின்ஸ்லாக் அது ; மின்னியது. ஸ்டேட் எக்ஸ் பிரஸ் பாக்கெட் வந்த அவசரத்தோடு ஒளிந்தது.