பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 இயற்றிய சக்தி உமையவளின் அழகுக் கோலம் - அருட் கோலம்-காதற் கொலம் நெஞ்சிலும் நினைவிலும் அழகு காட்டியது ; அன்பு காட்டியது; அருள் காட்டியது! 1 மிஸ்டர் மாசிலாமணி :

சொல்லுங்கள், மஞ்சு !”

'மாசிலாமணி, நான் உங்களை மனப்பூர்வமாய்க் காதலிக் கிறேனுங்க ! என்ருள் மஞ்சுளா, கண்கள் பொடித்தன ! மஞ்சு 1’ என்ருன் மாசிலாமணி. அழகோடிய அவனது கண்களில் ஆனந்தக் கண்ணிர் ஓடியது. மஞ்சு. மஞ்சு 1. அப்படியா ? அது என்ளுேட பாக்கியம் ! நான் கொடுத்துவச்ச வன் !" என்று மெய்ம் மறந்து, இதயம் திறந்து பேசினன் மாசிலாமணி.குமாரீ மஞ்சுளாவும் ஆனந்தக் கண்ணிர் சொரிந் தாள் ! 19. பழிக்குப் பழியா! ஒரு காலில் தவம் செய்தாள் உமையவள்-மகேஸ்வரன் அடைய தவம் வென்றது. அவள் உமாமகேசுவரி ஆளுள்! பொற்பு நிறைந்த அந்தப் புனிதக் கைைதயின் புராணத்தை நினைத்துக் கொண்டாள் மஞ்சுளா, அவ்வாறு நினைத்துக் கொண்டே சாலையைக் கடந்தாள் அவள். பெற்றவள் குடியிருந்த மனையின் வாசலில் வந்து நின்ருள் அவள். பொன்மணித் தீபமாகச் சுடர் தெறித்தது அவளது பொங்கும் எழில், புன்னகையின் மெல்லிய இளங்கிற்று கண் களிலும் உதடுகளிலும் நிழலாடியது. மாசிலாமணி சிரிக்கை