பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வங்காளப் போர் ! אייא"ימיי""יי"רא"י"י"-"" * "יליליי"מיה" - א"י"י"-יא"אייזיני-יי பாரி முனையில் இறங்கியதும், புடவையைச் சரி செய்து கொண்டே ஓர் அரைக் கணம் சைணு பஜாரைச் சுற்றிச் சூழ நோக்கிய தருணத்தில், மஞ்சுளாவின் நெஞ்சில் அவளையும் அறியாமல் ஒரு திகில் ஏற்படவே செய்தது. இம்மாதிரியான நேரங்களில், முன்பெல்லாம் இந்தக் கடை வீதி எவ்வளவு கம்பீரமாக ஒளி வெள்ளத்தில் மித்ந்து கொண்டிருக்கும் ! பாகிஸ்தான் பேரில் எரிச்சல் எரிச்சலாக வந்தது அவளுக்கு, வலுச் சண்டைக்கு வந்து, நன்ருக வாங்கிக் கட்டிக்கொள் கிறது :-. வேண்டும், வேண்டும்... இன்னும் நன்ருக வேண் டும் ; பாகிஸ்தான் இனி தப்ப முடியாது. ஆமாம், அநீதி எப்படித் தப்ப முடியும் ? ஒனி கீறிக் கிடந்த மெல்லிய வெளிச்சம் அங்கங்கே சிதறிக் கிடந்தது. மஞ்சுளா மிகவும் கவனமாகத் தம்புச் செட்டித் தெருவில் மடங்கிளுள். வழி நெடுகிலும் வானெலிச் செய்திக்காக பொதுமக்கள் எத்துணை ஆர்வத்தோடு காத்திருக்கிருர்கள்; குளிரைச் சட்டை செய்யும் நேரமா இது ? வெற்றி மேல் வெற்றி பெற்றுக் கொண் டிருக்கும் பாரதத்தை எண்ணியெண்ணி அவர்களின் தோள் கள் விம்மிப்புடைத்துக் கொண்டிருக்க வேண்டும் , ஆமாம் : சுதந்தர வங்காள தேசம் கூடிய விரைவிலேயே விடுதலை அடைந்து விடும்! வேலைக்குப் போகும் போதும் சரி, வேலே முடிந்து திரும்பும் சமயத்திலும் சரி, அவள் அந்தப் பிள்ளையாருக்கு ஒரு கும்பிடு போடுவது வழக்கம், கும்பிடு கொடுத்து கும்பிடு வாங்க