பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 எனக்குரிய இந்த நிழலிலே இவ்வளவு நேரம் தங்குறதுக்கோ அல்லது இந்த நிழலைத் தேடிவருகிறதற்கோ உங்களுக்கு வெட் கம் இல்லையே? ஐயோ, பாவம் ! சட்டத்தின் பிடியிலேயிருந்து தப்புறதுக்காக உங்களை ஞானசேகரன் இங்கே அனுப்பியிருக் கார் போலிருக்குது : ஆல் ரைட் ! நீங்க இங்கே இனிமேலும் தாமதிக்க நான்அனுமதிக்க முடியாது!’ என்று கூச்சல் போம். டாள் மீஆட்சி, அம்மா! நீ பேண்தாகு? இல்லை, பெண் பேயா அம்மா? ஞானசேகரன் அத்தான் சோன்னபடி, அப்பா கொடுத்த் தாலிகான் உங்களுக்கு இந்தச் சமுதாயத்திலே ஒரு மங்கள கரமான புனிதமான-கெளரவமான சமுதாய அந்தஸ்தைக் கொடுத்துவருது என்கிற சத்திய தருமத்தை மறந்திட்டியா அம்மா ? அப்பா ஆத்திரத்திலே உன்னை ரசினதை இவ்வளவு தூரத்துக்குப் பெரிசாக எடுத்துக்கிட்டு, நீ உன்னையும் அழிச் சுக் கிட்டு, அப்பாவையும் அழிக்கப் பார்க்கிறியா, அம்மா ? ஒழுக்கம் செயலிலே இருக்க வேண்டியதுதான் பண்பாடு, அந்த விதியிலே நீ எவ்வளவு புனிதமானவள் என்கிற உண் மையை தெய்வம் அறியும்; நான் அறிவேன்; அப்பாவும் அறி. வார்! இது சத்தியம் ஆளுல், உன் பேச்சிலேயும் நடவடிக் கையிலேயும் அந்தப் பண்பாடு இருக்கவேண்டாமா, அம்மா ? நேரம் கெட்ட இந்த நேரத்திலே, கொண்ட் புருஷனை வீட்டை விட்டுத் துரத்தினுல், யாராவது பார்த்தால் என்ன நினைப் பாங்க?" என்று பதைபதைத்து விட்டுப் பொருமினுள் மஞ்சுளா, மீனுட்சிவைராக்கியப் பதுமையாக நின்ருள்! சுந்தரேசன், 'அம்மா மஞ்சு, இந்தப்பையை நீ வச்சுக்க, அம்மா. நான் புறப்பட்டாக வேண்டிய வேளையும் விதியும் வந்தாச்சு விதியோட பயங்கர விளையாட்டு இனி முடிஞ்சிடும்! கண்ணே மஞ்சு!! என்று தேம்பிஞர், பையை மகளிடம் ஒப் படிைத்தார். அங்கிருந்து புறப்படப்பாதங்களைப் பிரித்தார்.