பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தோழியின் பரவசத்தில் மஞ்சுளாவுக்கும் கட்டாயம் பங்கு கொடுக்க வேண்டும்! நமக்கு கிடைச்ச நல்ல சேதி தந்த சந்தோஷத்திலே நாம இரண்டுபேரும் வழியிலேயே நின்னு பேசிக்கினு இருக்கோம். உட்புறம் இருந்தாலும், வழி என்ருல் வழிதானே?. பெண்களாகப் பிறந்த நாம் வழியை அடைக்கவே கூடாது என்கிறது நம்மோட தமிழ்ப்பண்பாடு!... அறைக்குப் போகலாம், வா, நிர்மலா” என்று கூப்பிட்டாள். கதவுகள் வழிவிட்டன. எதிர்ப்பக்கமாக இன்னுெரு கூடை நாற்காலியை இழுத்துப் போட்டாள் மஞ்சுளா, கழுத்துச் சங்கிலியின் கல்பதக்கம் இப் போது அடங்கியது. அவள் தன்னைத்தானே - தனக்குத் தானே ஒருதரம் உன்னிப்பாகப் பர்த்துக் கொண்டாள். அம்மா...... அப்பா...... என்று அவளுடைய இதயத்தின் இதயம் ஏன் இப்படி விரிட்டலறுகிறது? நிர்மலா மெய்மறந்த நிலையில் வீற்றிருந்தாள், மஞ்சுளா கண்களைத் துடைத்துக் கொண்டாள். தோழி யின் நிலமட்டுமல்ல, நினவும் அவளுக்கு விளங்கியது. பாரதத் திருநாட்டின் பெயரையும் மானத்தையும் கட்டிக் காக்க, உயிரை பணயம் வைத்து வீரச் சமர்புரிந்து கொண்டிருக்கும் வீரன் குமாரலிங்கத்துக்கு நிர்மலா மட்டும்தாளுகடமைபட்டிருந்தாள்? சமஞ்சு, இந்தச் சண்டையிலே பாகிஸ்தான சரணுகதி அடைய செஞ்சிடும் நம்பபாரதம்! பங்களாதேஷம் வெகுவிரைவிலேயே விடுதலே பெற்றிடும் இதுதான் நடக்கப் போகுது, தருமம் வென்றே தீரும் என்கிறதுதானே விதி...! பாரதத்தின் சரித்திரப் புகழ் கொண்ட அந்த வெற்றியைச் சொல்ல என் அன்பு அத்தான் குமாரலிங்கமும் நம்ப தம்ழ் மண்ணே மிதிப்பாங்க அப்போது என்னுேட ஆசை அத்தானே உனக்கு அறிமுகப் படுத்தி வைப்பேனுக்கும் என்ருளே தோழி நிர்யலா? , ஆகா நிர்மலாவுக்குத்தான் அவள் உயிர் அத்தான்பால் எவ்வளவு உயிர் . மஞ்சுளா சுயஉணர்வினக் கைக்கொண்டு ஏறிட்டு. நோக்கினுள்,