பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 ஷத்திய புது டைரியா, என்ன ? " என்று வினவிள்ை. மேஜை மீதிருந்த மஞகளாவின் ரோஜா வண்ண் நாட்குறிப்பு அவள் கைக்குத் தாவியிருந்தது அப்போது. மஞ்சுளா அந்த டைரியைப் பார்த்தாள், அது பழசு, நிர்மலா ! என் ருள். சிரிப்பை அடக்க முடியவில்லே அவ ளால்,

கப்பூ, இவ்வளவுதான என்று உதட்டைப் பிதுக்கிய வளாக, அந்த ரோஜா நிற டைரியை மேஜை மீது போட்டாள் நிர்மலர். ஆல்ை, அது மேஜையில் விழுவதற்கு மறந்து பொத்' தென்று தரையில் விழுந்து வைத்தது, அத்துடன் முடிந்ததா கதை? டைரி விழுந்த அவசரத்திலே, அவனுள்ளே கண் வளர்ந்து கொண்டிருந்த அந்தக் கடிதம் வேரு இப் போது சமய சந்தர்ப்பம் தெரியாமல் முந்திரிக் கொட்டையாகத் தலையை நீட்டித் தொலைக்க வேண்டும்? நிர்மலாவின் பாம்புக் கண்களினின்றும் அது தப்பி விட முடியுமா? மஞ்சு. மஞ்சு ... இந்த லெட்டர் உன்னுேட அத்தான் திருவாளர் ஞான சேகர் அவர்களிடமிருந்து வந்திருக்கிற காதல் கடிதம் தானே?. எப்படி என் ஆரூடம்? “ என்று விளையாட்டுச் சிறுமியென நகை புரிந்த வண்ணம், எடுத்த அந்தக் கடிதத்தை உரியவளிடம் கொடுத்தாள் தோழி நீர்மலா. ' என்.ஆருயிர்த்தோழி நிர்மலாவோட கெட்டி யாருக்குத் தான் வரும்?... ஆளு, அவளோட ஆருடத்தைப் பற்றி யான் ஒன்றும் அறியேன் பராபரமே! என்று சிரித்துக் கொண்டே கைகளே அகல விரித்து அழகு காட்டினுள் மஞ்சுளா, நிர்மலாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எழுந்து மஞ்சுளா வின் சுருளிலே படிந்திட்ட கூந்தலக்கோதி விட்டபடி, என் ஆரூடத்தைப் பற்றி நீ ஒண்னும் அறிய வேண்டாம் நான் இப்போது சொன்ன ஆரூடம் சரியா. த. நீ சொல்லி விடு, போதும்! நீ இப்போது கையிே அந்த லெட்டரிலே உன்னுடைய விலாசம்: